போராட்டம், வன்முறை, உயிரிழப்பு; 500 ஆண்டுகால வரலாறு- அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை!
Ayodhya Ram Mandir History in Tamil: சுமார் 500 ஆண்டுகளாக மோதல்கள், போராட்டங்கள், வன்முறைகள், சட்டப் போராட்டம் எனக் கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதையில் ராமர் கோயில் வரலாறு எழுதப்பட்டுள்ளது.
- க.சே.ரமணி பிரபா தேவி