ஏரிகளில் பிளாஸ்டிக் துகள்கள்! சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட சென்னை - அதிர்ச்சி ரிப்போர்ட்!

சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள 44 ஏரிகளில் உள்ள நீரில் சிறுநெகிழித் துகள்கள் மிக அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம்,மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்,சென்னை பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள 44 ஏரிகளில் உள்ள நீரில்

Related Articles