40-க்கு 40! வேகமெடுக்கும் திமுக...நாளை முதல் பரப்புரை தொடக்கம்!

முதல்வர் ஸ்டாலின்-எடப்பாடி பழனிசாமி-அன்புமணி ராமதாஸ்-அண்ணாமலை
வரும் 21-ம் தேதி, சேலத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான இளைஞர் அணி மாநாட்டில் இருந்தே, தமது தேர்தல் பரப்புரையை திமுக தொடங்க இருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டிய சூழலில், நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி ராமர்கோவில் திறப்பு விழா, வரும் திங்கட்கிழமை நடைபெற
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

