இரண்டு பெண்மணிகளின் உண்மை கதை! தலைப்புச் செய்திகளாக மாறிய முகங்கள்!

பூரணம் அம்மாள் - சரவஸ்வதி தேவி
வெவ்வேறு காரணங்களுக்காக மக்கள் கொண்டாடும் இந்தியாவின் இரண்டு பெண்மணிகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இன்றைய சமூக வலைதளப் பக்கங்களைப் புரட்டும்போது, வெவ்வேறு காரணங்களுக்காக, மக்கள் கொண்டாடும் இந்தியாவின் இரண்டு பெண்மணிகள் குறித்து கண்ணில் பட்டார்கள். அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

