Ayodhya Ram Mandir: 50 கி.மீட்டருக்கு தெய்வீக மணம்.. அயோத்யா ராமர் கோயிலுக்கு 108 அடி உயர ஊதுவத்தி.. உற்சாக வரவேற்பு

ராமர் கோயிலுக்கான தூபக் குச்சி
Ayodhya Ram Mandir: அயோத்யா ராமர் கோயிலுக்கு வந்த 108 அடி உயர ஊதுவத்தி பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
Ayodhya Ram Mandir: அயோத்யா ராமர் கோயிலுக்கான 108 அடி உயர ஊதுவத்தி, குஜராத்திலிருந்து சிறப்பு டிரக் மூலம் கொண்டு வரப்பட்டது. அயோத்யா ராமர் கோயில் குடமுழுக்கு விழா: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

