ராமர் கோயில் திறப்பு: அதே நாளில் பிரசவம்? - உயிரை பணயம் வைக்கும் கர்ப்பிணி பெண்கள்

ராமர் கோயில் திறப்பு தினத்துன்று குழந்தையை பெற்று கொள்ள விரும்புவதாக கூறி, ஜனவரி 22ஆம் தேதி தங்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கர்ப்பிணி பெண்கள் கோரிக்கை.

அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு

Related Articles