Arun Yogiraj Profile: அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்படவுள்ள சிலையை செதுக்கிய அருண் யோகிராஜ்! யார் இவர்?

ராம்லாலா சிலையை செதுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் மூன்று சிற்பிகளில் நானும் ஒருவன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அருண் யோகிராஜ் தெரிவித்திருந்தார்.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அயோத்தியில் கட்டுப்பட்டுள்ள பிரமாண்ட கோயிலில் கர்நாடகாவின் புகழ்பெற்ற

Related Articles