"பல மதங்களின் ஒற்றுமையில் உருவான கோவில்" : அபுதாபி கோவில் குறித்த பிரத்யேக பதிவு!
இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், நாத்திகர், பௌத்தர், ஜெயின், பார்சி, இந்து என பலரின் ஒற்றுமை மற்றும் உழைப்பில் இந்தக் கோவில் உருவாகி, மத நல்லிணக்கத்தின் சாட்சியாக நிற்கிறது.
- சுபாஷ் சந்திரபோஸ் ராஜவேலன்