Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோவில்! தமிழ்நாட்டில் இருந்து சென்ற மரக்கதவுகள் - சுவாரசிய தகவல்கள் இதோ

ராமர் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கதவு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு தேக்கு மரத்தினால் 44 பிரமாண்ட மரக்கதவுகளை செய்து மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் - Ram Temple Ayodhya உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.

