மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Trichy Athlete Dhanalakshmi : திருச்சி To டோக்கியோ! தனலட்சுமி சிறப்பு பேட்டி..
திருச்சிக்கு அருகே உள்ள குண்டூர் கிராமத்தில் பிறந்தவர் தனலட்சமி. இவருடைய சிறு வயதிலேயே தந்தையை இவர் இழந்தார். இதனால் இவருடைய தாய் கூலி வேலைகள் செய்து தனலட்சுமி மற்றும் அவருடைய தங்கைகளையும் வளர்த்துள்ளார். வறுமையில் வாடிய தனலட்சுமி முன்னேற்றத்திற்கு விளையாட்டையே ஒரு கருவியாக பார்த்தார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை மங்களூரில் உள்ள அலுவா கல்லூரியில் படித்தார். அங்கு இவர் விளையாட்டு வீராங்கனை என்பதால் உதவி தொகை கிடைத்துள்ளது. இதை வைத்து தனது குடும்பத்திற்கு செலவு செய்துள்ளார்.
Tags :
Dhanalakshmi Trichy Tokyo 2020 Tokyo 2021 Dhanalakshmi Athlete Trichy Dhanalakshmi Athlete Athlete Dhanalakshmi Dhanalakshmi Race Dhanalakshmi 200m Final Dhanalakshmi Athlete 100m Trichy Dhanalakshmi Dhanalakshmi Athlete Biography Dhanalakshmi Athlete In Tamil Dhanalakshmi Tamil Nadu Athlete Trichy Athlete Dhanalakshmi Sprinter Dhanalakshmi Who Is Athlete Dhanalakshmi Athlete Dhanalakshmi Inspirational Story Dhanalakshmi Qualifies For Tokyo Olympicsவிளையாட்டு
![Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/30/230226fc55983901c957d121d857de391719742730113200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE "BIRTHDAY GIFT"
![Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/30/0f65afabaaf73e2cc60e76eb1cc538931719742513409200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்
![Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANS](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/30/0d59cdafc960da4b68d187f4177a55981719742120407200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANS
![T20 World Cup Final : இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/e8515cc96818679c0c2f3e739371f5611719640010891572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
T20 World Cup Final : இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?
![Olympic Games Paris 2024 : பாரீஸ் ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தகுதி! போடு வெடிய..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/3f4b7d3a0f3faea2747c668bc42d07f91718729231810200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Olympic Games Paris 2024 : பாரீஸ் ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தகுதி! போடு வெடிய..!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion