மேலும் அறிய
தொடரும் விமர்சனம்.. துரத்தி அடிக்கும் தோனி..
ராஞ்சியில் பிறந்து இந்தியாவுக்காக ஆடிய தோனி, சென்னையின் செல்லப் பிள்ளையாக மாறி, தமிழகத்தின் ’தல’யாக மாறியிருக்கிறார். ஆரம்பம் முதலே தோனியின் அனைத்து நடவடிக்கைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகின. ஆனால் அவை அனைத்தையுமே தோனி வெற்றிகள் மூலம் தவிடு பொடியாக்கினார். இந்தியாவுக்கு வெற்றிக் கோப்பைகளை அள்ளித் தந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் மூலம் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தோனியின் கதையை இங்கே பார்க்கலாம்
மேலும் படிக்க





















