மேலும் அறிய
Advertisement
ICC T20 World Cup 2021: 2017ல் இருந்து காத்திருந்த அஸ்வின்..டி20 அணியில் இடம்பெற்ற பின் சொன்னது !
ICC T20 World Cup 2021: உலகக்கோப்பை டி20 தொடர்யில் (Worldcup T20) விளையாடும் இந்திய அணி (Team India)விவரம் வெளியான சில மணி நேரங்களிலேயே, (ravichandran ashwin) அஷ்வின் தனது ட்விட்டர்(Twitter) பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவு பகிர்ந்திருந்தார். அதில், "2017: இந்த வரிகளை என்னுடைய வீட்டுச்சுவற்றில் வரைவதற்கு முன்பு, பல முறை எனது டைரியில் குறிப்பிட்டுள்ளேன். நாம் விரும்பும், பின்பற்ற நினைக்கும் வரிகளுக்குத்தான் எவ்வளவு வலிமை. மகிழ்ச்சியையும், நன்றியையும் தவிர வேறென்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை” என பதிவிட்டிருந்தார்.
Tags :
Ashwin Ravichandran Ashwin R Ashwin Ravi Ashwin T20 World Cup T20 World Cup 2021 Ashwin T20 WC 2021 Tweet Ashwin T20 WC 2021 Ashwin Worldcup T20 Ashwin Tweet About T20 World Cup 2021 Ashwin Tweet About T20 World Cup Selection Ashwin Tweet Ravichandran Ashwin Bowling Ravichandran Ashwin Tweet On T20 World Cup 2021 Ravichandran Ashwin Tweet On T20 World Cup Selection Ashwin Tweet Today Ravichandran Ashwin Tweet Ashwin T20 Comeback அஷ்வின் உலகக்கோப்பை டி20 தொடர்விளையாட்டு
Nitish Kumar Reddy: "இவன்லாம் தேற மாட்டான்” GODFATHER-ஆக நின்ற தந்தை! நிதிஷ் குமார் ஜெயித்த கதை!
Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!
Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?
Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion