மேலும் அறிய
Advertisement
IPL 2022 Auction: சென்னையிலிருந்து கழட்டிவிடப்படும் பிராவோ, டுப்ளிசிஸ், ரெய்னா! வெளியான சஸ்பென்ஸ்
IPL 2022 Auction: இந்தியாவில் ஆண்டுதோறும் டி20 போட்டிகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இருந்தது. ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
Tags :
CSK Ipl 2021 MS Dhoni Ipl 2022 Ipl 2022 Mega Auction Ipl 2022 Auction Ipl 2022 Mega Auction Date Ipl Mega Auction 2022 Ipl 2022 News Today Ipl 2022 Player List 2022 Ipl Teams Players IPL 2022 Retention Rules IPL 2022 Retention IPL 2022 Retained Players Ipl Retention 2022 Ipl 2022 Retained Players List Ipl 2022 Retention Live Retention Ipl 2022 Ipl Mega Auction 2022 Retention Rules Ipl 2022 Retention Live Streaming Rcb Retention 2022 Csk Retention 2022கிரிக்கெட்
Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!
Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்
IND vs NZ Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து
ICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERS
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion