மேலும் அறிய

Villupuram : நேரில் வந்தா தான் காப்பீடு.. மயங்கி விழுந்த மூதாட்டி.. ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளி கைரேகை வைத்தால் தான் மருத்துவ காப்பீடு அட்டை தருவேன் என அதிகாரிகள் கூறியதால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை மகன் அழைத்து வந்தபோது ஆட்சியர் அலுவலக வாயிலில் மூதாட்டி மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி அருகேயுள்ள பெரிய தச்சூர் கிராமத்தை சார்ந்த இந்திராணி  என்ற மூதாட்டிக்கு முதுகு தண்டுவட பிரச்சனையால் முண்டியம்பாக்கம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அறுவை சிகிச்சைக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டையை மருத்துவமனை நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர். மூதாட்டிக்கு மருத்துவ காப்பீடு அட்டை இல்லை என்பதால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு பதிவு செய்த போது மூதாட்டி கைரேகை வைத்ததால் தான் மருத்துவ காப்பிடு அட்டை வழங்கமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து மூதாட்டியின் மகன் பரசுராமன் ஆபத்தான நிலையில் வலியால் அவதிபட்டு கொண்டிருந்த மூதாட்டியை காரில் அழைத்து கொண்டு விழுப்புரம்  ஆட்சியர் அலுவலக மருத்துவ காப்பீடு அலுவலகத்திற்கு  அழைத்தார். மருத்துவ காப்பீடு அலுவலக வாயிலில் காரில் இருந்து மூதாட்டியை இறக்கியபோதே உடல் பாதிக்கபட்டிருந்த மூதாட்டி மயங்கி விழுந்தார். இதனையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கபட்டவுடன் ஆம்புலன்ஸ் மூலமாக ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.

விழுப்புரம் வீடியோக்கள்

Villupuram : நேரில் வந்தா தான் காப்பீடு.. மயங்கி விழுந்த மூதாட்டி.. ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்
Villupuram : நேரில் வந்தா தான் காப்பீடு.. மயங்கி விழுந்த மூதாட்டி.. ஆட்சியர் அலுவலகத்தில் சோகம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Breaking News LIVE: பள்ளிகளில் பாத பூஜையை அனுமதிக்க வேண்டும் - தமிழிசை
Breaking News LIVE: பள்ளிகளில் பாத பூஜையை அனுமதிக்க வேண்டும் - தமிழிசை
TNEA Counselling: 55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai School Students : அரசு நிகழ்ச்சில் சாமி பாடல்! சாமி ஆடிய மாணவிகள்!Vineeth Srinivasan on Nivin Pauly : சிக்கலில் நிவின் பாலி?ஆதாரத்தை வெளியிட்ட DIRECTOR! புது TWISTJammu Kashmir Cong.Manifesto : தள்ளி போய் விளையாடுங்க!காலரை தூக்கும் ராகுல்! காங்.வசமாகும் காஷ்மீர்!MahaVishnu Profile | நித்தியானந்தா 2.0?காமெடியன் To ஆன்மீகம்!யார் இந்த மகாவிஷ்ணு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Breaking News LIVE: பள்ளிகளில் பாத பூஜையை அனுமதிக்க வேண்டும் - தமிழிசை
Breaking News LIVE: பள்ளிகளில் பாத பூஜையை அனுமதிக்க வேண்டும் - தமிழிசை
TNEA Counselling: 55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
"உங்களுக்கு கடவுள் தந்த தண்டனை" வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் தோல்வி குறித்து பிரிஜ் பூஷன் பரபர!
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?
சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? -  கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? - கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
Vinayagar Chaturthi: பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது? -  முழு வரலாறு இதோ
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது? - முழு வரலாறு இதோ
Embed widget