மேலும் அறிய

Police Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சி

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் புகையிலைப் பொருட்கள் உள்ளதா என  ஆய்வு செய்தபோது கடை உரிமையாளர் முதியவரை சப்- இன்ஸ்பெக்டர் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் முக்கூட்டு சாலை பகுதியில்  பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் திருநாவுக்கரசு (65). இந்நிலையில் இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் மதுக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், அந்த பெட்டிக்கடையைஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது கடையில் புகையிலைப் பொருட்கள் உள்ளதா என கடை உரிமையாளர் திருநாவுக்கரசிடம் கேட்க அவர் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

உடனே எஸ்.ஐ. ஜீவானந்தம் ஹான்ஸ் பொருளை எடு என்று சொல்லி கடையின் உரிமையாளரை பளார் என்று அடித்துள்ளார்.  உடனே கடை உரிமையாளர் திருநாவுக்கரசு எஸ்ஐ ஜீவானந்தத்தின் காலில் விழுந்து கெஞ்சுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரல் ஆகி வருகிறது.

வயதான முதியவரை எஸ்.ஐ. இவ்வாறு அடிப்பது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் பெரும் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் எஸ்.ஐ. ஜீவானந்தத்தை தஞ்சை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் தஞ்சை ஆயுதப்படை போலீசுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.

புகையிலைப் பொருட்கள் விற்பனை தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமைதான். இருப்பினும் முதியவரை இப்படி தாக்குவது என்பது சரியான செயல் அல்ல என்று மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் வீடியோக்கள்

Police Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சி
Police Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

Breaking News LIVE OCT 9: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
சேதுபதி கட்டிய கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீரில் 2  ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Police Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சிJammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?Haryana election result : சொதப்பிய காங்கிரஸ் ப்ளான்! தோல்விக்கான 5 காரணங்கள்! தட்டித் தூக்கிய BJP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE OCT 9: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
சேதுபதி கட்டிய கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சேதுபதி கட்டிய கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
ஜம்மு காஷ்மீரில் 2  ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
ஹரியானா தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்: ஜம்மு காஷ்மீர் தோல்வி குறித்து சொன்னது என்ன தெரியுமா?

TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

கரூர்: புரட்டாசி மாத பஞ்சமி திதி: வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Haryana Election 2024: ஹரியானா தேர்தல் வெற்றி - பாஜகவின் புதிய மந்திரம், 4 மாநிலங்களில் ஜாக்பாட், தென்னிந்தியாவில் அவுட்

Embed widget