மேலும் அறிய

Tanjavur Theft Video : சட்டையை கழட்டி சண்டை..தலை தெறிக்க ஓடிய திருடன்..விபரீத CCTV வீடியோ

நடுந்து சென்ற நபரிடம் செல்போனை பிடுங்கி பணம் பறிக்க வந்த திருடனிடம் அந்த நபர் சண்டையிட, தான் அணிந்து இருந்த டீசர்ட்டை கழட்டிவிட்டு துண்ட காணோம், துணிய காணோம்‌ என திருடன் ஓட்டம் பிடித்தார். தற்போது திருடன் தப்பி ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த அன்வர் பேக் என்பவர், கீழவாசல் டாஸ்மாக் கடை அருகில் உள்ள படிமா சந்தில் தனியாக வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரிடம் செல்போன் மற்றும் 5000 பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சையில் பட்டப்பகலில் நடந்து சென்ற இளைஞரிடம் செல்போன் வழிபறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இளைஞரிடம் இருந்த செல்போனை பறித்த ஒருவர் அவரிடமிருந்த பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். செல்போனை பிடுங்கியவரிடம் பணம் பறிக்க முயன்ற போது இளைஞர்களிடம் ‘எதற்காக செல்போனை பறித்தாய்’என அந்த நபர் சண்டையிட்டார். இதனால் செய்வது அறியாத தவித்த திருடன்  தான் அணிந்து இருந்த டீசர்ட்டை கழட்டிவிட்டு துண்ட காணோம், துணிய காணோம்‌ என ஓட்டம் பிடித்தார். தற்போது திருடன் தனது டி-ஷர்டை கழற்றி வீசிவிட்டு தப்பி ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தஞ்சாவூர் வீடியோக்கள்

Police Press meet Speech About Tanjore Teacher Murder | ‘’CLASSROOM-ல கொலை நடக்கல!’’  தஞ்சை ஆசிரியர் படுகொலை  டிஐஜி பகீர் REPORT

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?

TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!

ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?

Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!

TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!

புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு

Embed widget