(Source: ECI/ABP News/ABP Majha)
Ungalil Oruvan Book Release: குறையாத சிரிப்பலை..CM விழாவை கலகலக்க வைத்த சத்யராஜ்
Ungalil Oruvan Book Release: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழா நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா ஆகிய தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். மனிதனாக நாம் இருக்க வேண்டுமென்றால், நமது மனதில் மனிதநேயம் இருக்க வேண்டும். அதற்கு நாம் பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் புத்தகங்களை படித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசிய சத்யராஜ், உதய நிதியிடம் நான் பேசியது கரெக்டா என்று கேட்டார். மனிதனாக நாம் இருக்க வேண்டுமென்றால், நமது மனதில் மனிதநேயம் இருக்க வேண்டும். அதற்கு நாம் பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் புத்தகங்களை படித்திருக்க வேண்டும். திராவிட முறைப்படி ராகுலை தம்பி என்று அழைக்கிறேன். பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இடையே யார் சிறந்த முதலமைச்சர் என்று போட்டி நடைபெறுகிறது.