மேலும் அறிய
Advertisement
KN Nehru Meets Bangaru Adigalar: நாற்காலியில் பங்காரு! தரையில் கே.என்.நேரு! கடுப்பான திமுகவினர்!
KN Nehru Meets Bangaru Adigalar: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளரும், நகர்ப்புற அமைச்சரும், திமுகவின் மூத்த அமைச்சருமான கே.என். நேரு கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியதாக கூறப்படுகிறது. தன்னை வாழ்த்த வந்த அமைச்சர் நேருவிற்கு சந்தனமாலை அணிவித்து பங்காரு அடிகளார் மரியாதை செலுத்திய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ஆன்மீக வாதி மற்றும் கல்வி தந்தையாக விளங்கி வரும் பங்காரு அடிகளாருக்கு மரியாதை தரும் வகையில் தரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ்நாடு
Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டு
EVKS Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?
Thadi Balaji Tatoo: “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜி
MK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN
One Nation One Election: ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLAN
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion