மேலும் அறிய

VCK vs PMK | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்

ஒரே ஒரு  மாநாடு மூலமா ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தன்னோட பக்கம் திரும்ப வச்சு மீண்டும் விசிகவ லைம்லைட்டுல கொண்டு வந்துட்டாரு திருமா..என்னடா விசிகலாம் டாப்புக்கு போயிடுச்சு தேர்தல் வேற நெருங்குது இப்ப நம்ம எதாது மாஸா பண்ணியே ஆகனுமேனு ஒரு பக்காவான ப்ளானோட களமிருக்காங்களாம் பாமக!

திமுக கூட்டணியில இருக்க விசிக தன்னோட கொள்கை பிடிப்பு மூலமா தனித்துவமா தெரிய முடிவு பண்ணி மதுஒழிப்பு மகளிர் மாநாடு அறிவிப்பை வெளியிட்டது. இந்த மாநாடு பத்தின பேச்சு பட்டிதொட்டியெல்லாம் விமர்சனத்துக்குள்ளானது.

காரணம் திமுக கூட்டணியிலேயே இருந்துட்டு அரசுக்கு எதிரா இப்படி ஒரு மாநாட ஏற்பாடு செஞ்சது தான், அதுமட்டுமில்லாம இந்த மாநாடுக்கு அதிமுக உள்ளிட்ட எந்த கட்சி வேணா பங்கேற்கலாம்னு பேசி சர்ச்சைகளும் வழிவகுத்தாரு திருமா. இதுனால விசிக அதிமுக வுக்கு இடையே மறைமுக கூட்டணி இருக்குமோன்ற அளவுக்கு அரசியல் வட்டாரத்துல பேச்சு எழுந்திருக்கு..மேலும் தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்குன்றதுனால தன்னோட டிமாண்ட் அ அதிகரிக்க திமுககிட்ட ஒரு கெத்து காட்டவும் திருமா நினைக்கிறதா பேசப்படுது.

வர 2026 தேர்தல் ரொம்பவே முக்கியமான தேர்தலா பார்க்கப்படுது. காரணம் திமுக மீது கூட்டணி கட்சிகளுக்கான எதிர்ப்பு மனநிலை, அதிமுக பிளவுபட்டு கிடக்கறது, புதுசா விஜய்யோட தவெக கூட யார் யார் கூட்டணி வைக்கப்போறா இதுனால வாக்கு எப்ப்டி பிரியும் அப்படினு பல எதிர்பார்ப்புகள் இந்த தேர்தல்ல இருக்கு.

இந்நிலையில் விசிக தலைவர் திருமா என்ன ஆனாலும் பாஜகவோட கூட்டணி இல்லைங்கறதுல மட்டும் தெளிவா இருக்காரு. ஆக 2026 திருமா அதிமுக பக்கம் போறாரா இல்ல திமுக கூட்டனியிலேயே தொடர்ராரானு எதிர்பார்ப்பு எகிறி வருது. 

அதே சமயத்துல விசிகவுக்கு சமமான ஒரு கட்சியா பார்க்கப்படும் பாமக பாஜக கூட்டணியில லோக்சபா தேர்தல எதிர்கொண்டாங்க. இப்ப பாமக தன்னோட டிமாண்ட அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கு,

அதுக்கு திருமாவோட ரூட்டயே கையில எடுக்க அன்புமணி முடிவு செஞ்சுட்டாதா கூறப்படுது. எப்படி மதுஒழிப்பு கொள்கை மூலமா திருமா மக்கள் மத்தியில விசிக வ கவனம் பெற வச்சாரோ..அது மாதிரி வேறொரு ப்ளான கையில எடுத்திருக்கு பாமக. பாமக வோட முக்கிய கோரிக்கையில ஒன்னு சாதிவாரி கணக்கெடுப்பு! 

இத வச்சு எப்படியாது தேர்தல் டைம்ல ஸ்கோர் பண்ணிடனுங்கற முடிவோட இருக்க பாமக, பிசி ஒபிசி பிரிவினரான பிற்படுத்தப்பட்டோரை ஒன்னு சேர்த்து மாநாடு ஒன்ன நடத்த திட்டமிட்டிருக்காரு அன்புமணி. மதுஒழிப்பு மாநாடு எப்படி விசிகவுக்கு கைகொடுத்துச்சோ அதே மாதிரி இந்த மாநாடு பாமக வுக்கு நிச்சயம் கைகொடுக்கும்ன்ற நம்பிக்கையில இந்த ப்ளான execute பண்ண இருக்காரு அன்புமணி.

அரசியல் வீடியோக்கள்

VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்
VCK vs PMK | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?Trichy VarunKumar SP | ’’I AM WAITING’’வருண் IPS அடுத்த சம்பவம்..கதிகலங்கும் ரவுடிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget