Seeman Angry : PHOTO எடுக்க முயன்ற தொண்டர் குறுக்கே வந்த நாதக நிர்வாகிகோபத்தில் வெடித்த சீமான்
சீமானை தொண்டர் ஒருவர் போட்டோ எடுத்துக்கொண்டிருக்க நாதக நிர்வாகி ஒருவர் குறுக்கே வந்ததால் டென்சனான சீமான் ஆவேசத்தில் அவரது கையை தட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கிய போது போட்டோ எடுக்க தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த பவுன்சர்கள், கூட்டத்தை விட்டு பாதுகாப்பாக சீமான் வெறியேறும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சீமானை வழிமறித்து தொண்டர் ஒருவர் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நாதக நிர்வாகி ஒருவர் குறுக்கே வர, டென்ஷனான சீமான் ஆவேசத்தில் அவரது கையை தட்டி விட்டார். கூட்டத்தில் இருந்து வெளியேற முடியாமல் திணறிய சீமான் உணர்ச்சிவசப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரம்பலூர்
சீமானை போட்டோ எடுக்க முயன்ற நபர்
குறுக்கே வந்த நாதக நிர்வாகி
கடுப்பான சீமான் - கையை தட்டிவிடும் காட்சிகள்
மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கிய சீமான்
போட்டோ எடுக்க குவிந்த நாதக தொண்டர்கள்
தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த பவுன்சர்கள்





















