மேலும் அறிய

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்திக்கவுள்ளார். டெல்லியிலிருந்து அவரது கார் ஹத்ராஸுக்கு புறப்படும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜூலை 2ம் நாள் உத்திரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில், போலே பாபா என்ற ஆன்மிகவாதி நடத்திய ஆண்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்துக்கொள்ள வந்துள்ளனர். அந்த நிகழ்வின் முடிவில் தான் 121 பேர் உயிரிழந்த கோர சம்பவம் அரங்கேறியது. மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.

முறையான பாதுகாப்பு, சரியான வசதி எதுவுமே அங்கு செய்யப்படவில்லை என்று சொல்லபடுகிறது. போலே பாபா தன்னுடைய பேச்சை முடித்துக்கொண்டு திரும்புகையில், அவருடை காலடி மண்ணை எடுப்பதற்காக, ஒரு கூட்டம் முண்டியடித்துள்ளது. மேலும் காற்றோற்றம் இல்லாததால் சிலர் அங்கிருந்து அவசரமாக வெளியேற முயன்றுள்ளனர்.

அப்போது ஒருவர் தடுக்கி கீழே விழ, அவர் மீது பலர் விழ, பதற்றமான மக்கள் கூட்டம் அங்கிருந்து ஓடி தப்பிக்க முயன்ற போது, இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. தற்போது வரை 121 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சொல்லபடும் நிலையில், போலே பாபா தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஹத்ராஸுக்கே நேரில் சென்று சந்திக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ராகுல் நேரில் சென்று
ஆறுதல் கூறுகிறார் ராகுல் காந்தி.

அரசியல் வீடியோக்கள்

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்
Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!

Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..

ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி

Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

Embed widget