Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS
மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS
இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உடன் இந்திய பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜி7 மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இத்தாலி சென்று நாடு திரும்பியுள்ளார்.
இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலிய பிரதமரான ஜார்ஜியா மெலோனி ஆகியோர் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜி7 உச்சிமாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் கலந்து கொள்வதற்காக, தெற்கு இத்தாலியில் உள்ள அபுலியாவுக்கு பிரதமர் சென்றிருந்தார்.
இந்நிலையில் மோடி மற்றும் மெலோனி சேர்ந்து செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு துபாயிலும் நடைபெற்றது.
அதிலும் ஜார்ஜியா மெலோனி பங்கேற்றார். அப்போதும், பிரதமர் மோடியுடன் சேர்ந்து அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி, #MELODY என்ற ஹேஷ்டேக்கில் இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்