மேலும் அறிய

Manickam Tagore | ”அதிகார திமிர்ல இருக்கீங்க! மதுரை வடக்கு சீட் கொடுங்க” கோ.தளபதி vs மாணிக்கம் தாகூர்

அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள், தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை சீட்டே கொடுக்கக்கூடாது என திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி வெளிப்படையாகவே சொன்ன நிலையில், அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என பதிலடி கொடுத்துள்ளார் மாணிக்கம் தாகூர்.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவை நெருக்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் நேரடியாகவே கருத்து தெரிவித்து வந்தனர். எம்.பி மாணிக்கம் தாகூர் அதிகாரத்தில் பங்கு கேட்டு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியினரை டெல்லிக்கு வரவைத்து முக்கியமான மீட்டிங் வைத்தார் மக்களவை அப்போது அதுமட்டுமல்லாமல் கூட்டணி தொடர்பாக தலைமை சொல்லாமல் யாரும் செய்தியாளர்களை சந்திக்கவோ, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கவோ என கூடாது என ஆர்டர் போட்டார். அதன்பிறகு அதிகாரத்தில் பங்கு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் சைலண்ட் மோடுக்கு போனார்கள்.

இந்தநிலையில் மதுரையில் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்தார்.

இதனையடுத்து கோ.தளபதியின் மதுரை வடக்கு தொகுதியை 2026 தேர்தலில் காங்கிரஸுக்கு கொடுக்க வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார் மாணிக்கம் தாகூர். இதுதொடர்பான பதிவில் இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என கொந்தளித்துள்ளார். இந்தநிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது.  

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mayiladuthurai Power Shutdown (21.07.2026): மயிலாடுதுறை மாவட்ட வாசிகளே உஷார்! நாளை இந்த ஊர்களில் எல்லாம் கரண்ட் இருக்காது! முழு பட்டியல் இதோ!
Mayiladuthurai Power Shutdown (21.07.2026): மயிலாடுதுறை மாவட்ட வாசிகளே உஷார்! நாளை இந்த ஊர்களில் எல்லாம் கரண்ட் இருக்காது! முழு பட்டியல் இதோ!
“இன்னும் 30 ஆண்டுகள் எதும் செய்ய முடியாது” ..சிஎம் விஜய் குறித்து அமைச்சர் சொன்னது என்ன?
“இன்னும் 30 ஆண்டுகள் எதும் செய்ய முடியாது” ..சிஎம் விஜய் குறித்து அமைச்சர் சொன்னது என்ன?
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?

வீடியோ

CM விஜய்க்கு மிரட்டல் திமுக MLA அதிரடி கைது கனிமொழி கடும் கண்டனம்
குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2500? மகளிருக்கு பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் CM விஜய் மெகா பிளான்
300 பேர் கூண்டோடு ராஜினாமா? CVS ஆதரவாளர்கள் திடீர் முடிவு விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Embed widget