மேலும் அறிய

Electricity Tariff Hike | ”ஷாக் அடிக்கும் மின்கட்டணம் மறந்துடீங்களா ஸ்டாலின்?”விளாசும் நெட்டிஷன்கள்!

தமிழக அரசு மின் கட்டணத்தை  உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து ஷாக் அடிப்பது மின்சாரமா? மின் கட்டணமா? என்ற ஸ்டாலினின் முந்திய ட்விட்டர் பதிவை, எப்படி பட்ட வரிகள்..Unga kelvi thaan idhu, badhil sollunga sir neengale என்று ட்விட்டரில் நெட்டிசன்கள் கலாய்த்து டெரெண்ட் செய்து வருகிறார்கள். 

மக்களவை தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 4.43 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தாண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கவில்லை. மக்களவை தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, இன்று மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சியில் மின்கட்டன உயர்த்தப்பட்டது. அப்போதிய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் மின் கட்டண உயர்வை எதிர்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ பதிவில் கொரோனா தொற்று ஏற்பட்டால் பொதுமக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைவார்களோ, அதைவிட அதிகமாக மின்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.  மின் கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. மேலும், மக்களின் குரலை கோட்டைக்கு சொல்வதற்காகத்தான் ஜூலை 21ஆம் தேதி கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கத்தை எழுப்பப் போகிறோம்". இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.  கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கத்தின் போது ஸ்டாலின் கையில் வைதிருந்த பதாகையில் ஷாக் அடிப்பது மின்சாரமா? மின் கட்டணமா? என அச்சிடப்பட்டிருந்தது. 

தற்போது தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வீடியோ மற்றும் ஸ்டாலின் கையில் ஷாக் அடிப்பது மின்சாரமா? மின் கட்டணமா? என அச்சிடப்பட்ட பதாகை வைதிருந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் டெரெண்ட் செய்து வருகிறார்கள். ஷாக் அடிக்கும் மின்கட்டணம்! அன்றும் இன்றும்.... எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.. ஷாக் அடிக்கும் மின்கட்டணம்! Eppadi patta varigal💀#மக்களை திட்டமிட்டு ஏமாற்றுவதில் #திமுக நாடக கம்பெனி கைதேர்ந்தது...விக்கிரவாண்டி, தேர்தலுக்கு முன் - தேர்தலுக்கு பின்...#ஸ்டாலின் அவர்களின் மின்சார கட்டண உயர்வு நாடகம் இதோ....@mkstalin @CMOTamilnadu Unga kelvi thaan idhu, badhil sollunga sir neengale!! என்று நெட்டிசன்கள் ட்விட்டரில் கலாய்த்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

அரசியல் வீடியோக்கள்

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget