மேலும் அறிய
Advertisement
BJP AIADMK Alliance: முறிந்தது அதிமுக-பாஜக கூட்டணி..பின்னணி என்ன? Full Report
BJP AIADMK Alliance: செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவுடன் நடைபெற்றது. ஆனால் அதிமுக பெரிய கட்சி என்பதால் எங்களுடைய கோரிக்கையை அவர்களால் முழுவதுமாக நிறைவு செய்ய முடியவில்லை. ஆகவே இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனியாக போட்டியிடுகிறோம். பாஜகவின் கட்சி வளர்ச்சிக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. தேசிய அளவில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும்.
Tags :
BJP Aiadmk Alliance Bjp Alliance In Tamilnadu Aiadmk Bjp Alliance Bjp Aiadmk Alliance Bjp Aiadmk Bjp Alliance Urban Local Body Election TN Urban Local Body Election 2022 Urban Local Body Election 2022 Tamil Nadu Local Body Election 2022 Tn Urban Local Body Elections Tn Urban Local Body Election Aiadmk And Bjp Alliance Press Meet By Annamalai Aiadmk Bjp Alliance 2022 Urban Local Body Election Tamil Nadu 2022 Local Body Election 2022 Tamil Nadu Latest Newsஅரசியல்
Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்
Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடி
Savukku Shankar asset | "வசூல்ராஜா சவுக்கு" சொத்து மதிப்பு தெரியுமா? சர்ச்சை கிளப்பும் லிஸ்ட்
Mamata Banerjee Dance | முரசு கொட்டியவுடன் மேடையில் VIBE-ஆன மம்தா வைரலாகும் வீடியோ
Revanth Reddy Playing Football | ”அரசியலில் மட்டுமல்ல கால்பந்திலும் பிஸ்தா” அசத்தும் ரேவந்த் ரெட்டி
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2024
ஐபிஎல்
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion