மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மதுரைக் காரங்க பாசமே வேற ரகம்தான்...வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சக்திவேல். இவர் செல்லப்பிராணிகள் மீது அளவுக்கதிகமான அன்பு கொண்டவர் இதனையடுத்து தான் வளர்த்து வந்த சுஜி என்ற பெண் நாய் கர்ப்பம் தரித்ததை அடுத்து தன் குடும்பத்தாருடன் இணைந்து நாய்க்கு வளைகாப்பு நடத்துவது என முடிவு செய்தார். அதன் அடிப்படையில் தனது செல்லப் பிராணியான சுஜிக்கு ஐந்து வகையான உணவுகளை தயார் செய்து மாலை அணிவித்து வளைகாப்பு நடத்தி முடித்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்லப்பிராணியின் மீது காவல் உதவி ஆய்வாளா சக்திவேலுக்கு, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மதுரை
![EB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/5fdb74e64b5b3f9c9640672083a3bef61719419859467200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
EB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’
![PTR inaugurates public toilets | ”எங்கடா இங்கிருந்த TOILET”அதிர்ந்து போன PTR முழித்த அதிகாரிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/19/d232ca148b3feb07811e3106dafa95a81718782897492200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
PTR inaugurates public toilets | ”எங்கடா இங்கிருந்த TOILET”அதிர்ந்து போன PTR முழித்த அதிகாரிகள்
![TTF Vasan Meet Varichiyur selvam : 65 வறுத்த வரிச்சூர் செல்வம்!ருசித்த டிடிஎஃப் வாசன்! வைரல் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/cd50042662b7649b10b9c539972c62411717342113445200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
TTF Vasan Meet Varichiyur selvam : 65 வறுத்த வரிச்சூர் செல்வம்!ருசித்த டிடிஎஃப் வாசன்! வைரல் வீடியோ!
![TTF Vasan |](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/01/423416ab71853352042c284e8d0541da1717227951045200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
TTF Vasan | "3 நாள் தான் உனக்கு டைம்” சுற்றி வளைக்கும் போலீஸ் தாக்கு பிடிப்பாரா TTF
![TTF Vasan | ’’நீ என் உசுரு அண்ணே’’குட்டி FANS பாசமழை! வெளியே வந்த TTF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/9c713c326cdcd11357406af2caecf1a01717165507563200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
TTF Vasan | ’’நீ என் உசுரு அண்ணே’’குட்டி FANS பாசமழை! வெளியே வந்த TTF
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion