மேலும் அறிய

Aircel Siva Sankaran Slams Congress : ”காங்கிரஸ் மிரட்டுனாங்க..ஆனா மோடிய பாருங்க”-ஏர்செல் சிவசங்கர்

 ”காங்கிரஸ் மிரட்டுனாங்க..ஆனா மோடிய பாருங்க”-ஏர்செல் சிவசங்கர்

காங்கிரஸ் ஆட்சியில் தொழிலதிபர்களுக்கு அழுத்தமிருந்த நிலையில் மோடி ஆட்சியில் அது இல்லை தொழிலதிபர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர் என்று கங்கிரஸ் மீது  பகீர் குற்றசாட்டை முன்வைத்துள்ளார் ஏர்செல் நிறுவனர். 

ஏர்செல்-ன் முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் உங்கள் நிறுவனம் ஏன் மூடப்பட்டது என்று கேள்வி கேக்கப்பட்டது.அதற்கு சிவசங்கரன் சில அரசியல்வாதிகள் எனக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். அந்த அழுத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் எனது நிறுவனத்தை குறைவான தொகைக்கு விற்றுவிட்டேன் என்று கூறினார்.

இதனை அடுத்து எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பட்டது, அதற்கு பதிலளித்த சிவசங்கரன் 3400 கோடிக்கு எனது நிறுவனத்தை விற்றேன். அப்போது ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று 8 பில்லியனுக்கு கேட்டார்கள், ஆனால் சில அரசியல்வாதிகள் இவர்களுக்கு தான் விற்க்க வேண்டும் என்று கொடுத்த அழுத்ததால் தான் நான் அப்போது விற்றேன். இரவு முழுவது டேட்ட ஃப்ரீ போன்ற  நிறைய ஆஃப்பர்களுடன் சக்சஸ்ஃபுல்லாக நடத்திக் கொண்டிருந்தேன். சக்சஸ்ஃபுல் என்றாலே பிராபலம் தான். 10 வருடத்திற்கு முன்னாள் இருந்த அழுத்தம் தற்போது சுத்தமாக இல்லை. தற்போது யார் வேண்டுமானாலும் சுலபமாக தொழில் செய்யலாம். அந்த அளவிற்கு சுதந்திரம் உள்ளது என்று ஏர்செல் முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் கூறினார்.

இதுக்குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகீர்ந்துள்ளார். அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் வணிகர்களின் அச்சுறுத்தல் மற்றும் அடிபணிதல் போன்ற துன்பங்கள் இந்தியாவை வளர்ச்சிப் படிகளில் பல படிகள் விழச் செய்தன.

ஏர்செல் நிறுவனர் திரு சிவசங்கரன் அவர்களின் கூற்று, இன்று நமது அன்புக்குரிய பிரதமர் திரு மோடி அவர்களின் தலைமையில் நமது நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்கள் எவ்வளவு எளிதாக பாடுபடுகிறார்கள் என்பதற்கு ஒரு சான்றாகும் என்று அண்ணமலை தெரிவித்துள்ளார்.

இந்தியா வீடியோக்கள்

”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!
DK Shivakumar| ”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget