மேலும் அறிய
மாத்திரையை கரைத்து போதை ஊசி.. தடம் மாறும் கோவை இளைஞர்கள் |
கோவை மாநகரப் பகுதிகளில் சமீப காலமாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் குறி வைத்து புதிய புதிய வகைகளில் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வருவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை ஏற்றும் முறையை சிலர் பின்பற்றி வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கோவை இளைஞர்கள் இடையே போதைக்காக போதை ஊசி பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரசியல்
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி,15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
டெல்லிக்கு அழைத்த அமித் ஷா ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
மேலும் படிக்க





















