![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Sarpatta parambarai movie review : சார்பட்டா பரம்பரை - இது பா.ரஞ்சித்தின் நாக் அவுட் பஞ்ச்
மெட்ராஸ் பாக்ஸிங் பரம்பரைகளில் சார்பட்டா- இடியப்ப பரம்பரைகளில் நடக்கும் ஒரு முக்கியமான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதுதான் சார்பட்டா பரம்பரை திரைப்படம். படத்தின் டைட்டிலே சொல்லிவிடுவதால், இதில் சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்தவர்தான் கபிலன் (ஆர்யா), அவரது பயிற்சியாளர் ரங்கன் வாத்தியார் (பசுபதி). ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக பாக்ஸிங் செய்ய களமிறங்குகிறார் ஆர்யா. இடியப்ப பரம்பரையைச் சேந்த வேம்புலியை (ஜான் கொக்கேன்) வென்றாக வேண்டும். பயிற்சி எடுக்கிறார் ஆர்யா, இடையில் எமெர்ஜென்ஸி காலத்தால் சூழல் மாறுகின்றது. இறுதியில், வேம்புலியை கபிலன் வென்றான என்றால், பெரும்பாலும் அனைவருக்கும் இதற்கான பதில் தெரிந்திருக்கும். ஆனால், விளையாட்டினும் அரசயில் புகுந்தபோதும், போட்டியில் வெற்றி பெறுவதற்கான இரு வீரர்களின் பயணத்தில் இடையே வரும் சூழலை சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.
![Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/21/d43268d508be4634de37ded8e4c5c3c41718969051827200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![SJ Surya and Raghava lawrence fans fight : மோதிக்கொண்ட ரசிகர்கள்.. பதறிப்போன SJ சூர்யா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/83a02dc0925e6cd7592b56fe97f6afd41718733681939200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANS](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/16/44975bed436ad50f2b8326ad394b0a991718539353120572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/71eb78131212723f08da94358b1c35af1718454342936200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்.. நடிகர் மதுரை முத்து!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/965333355fae8f30844dfa91985fe0401718302627371200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)