மேலும் அறிய
இரண்டு பாகமாக உருவாகும் துருவ நட்சத்திரம்!
கெளதம் மேனன் 'துருவ நட்சத்திரம்' படத்தை விக்ரம் வைத்து இயக்கி கொண்டிருக்கிறார். ரித்து வர்மா ஹீரோயினா நடிக்கும் இப்படத்தில் சிம்ரன், டிடி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்க கெளதம் மேனன் முடிவு செய்திருக்கிறார்.
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















