மேலும் அறிய

Xiaomi Watch Color 2 விரைவில் அறிமுகம் ! - இணையத்தில் கசிந்த தகவல்!

இதில் 200-க்கும் மேற்பட்ட  display faces வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரபல பட்ஜெட் நிறுவனமான ஜியோமி கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் Xiaomi Watch Color 2 என்ற தனது புதிய ஸ்மார்ட் வாட்சினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வாட்சானது சியோமி வாட்சின் முந்தைய பதிப்புகளை போலவே வட்ட வடிவத்திலான திரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. Weibo இணையதளத்தில் தற்போது  Xiaomi நிறுவனம் Xiaomi Watch Color 2 குறித்த புகைப்படங்கள் மற்றும் முன்னோட்ட வீடியோவை பகிர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் , பல முகப்பு திரை வடிவங்களுடன் அறிமுகமாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாட்சுடன் இணைந்து  Xiaomi Civi smartphone  மற்றும் Xiaomi TWS 3 Pro இயர்பட் ஆகியவையும் அறிமுகமாகவுள்ளது. வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி சீனாவில் முதற்கட்டமாக அறிமுகமாகவுள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 மணியளவில்  Xiaomi Watch Color 2  அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Xiaomi Watch Color 2  ஆனது இரண்டு விதமான வண்ணங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 200 க்கும் மேற்பட்ட  display faces வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர 117 விளையாட்டு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். எனவே இது விளையாட்டிக் நாட்டம் உள்ள பயனாளர்களுக்கு பொறுத்தமாக இருக்கும் என நம்பப்படுகிறது.   இது தவிர 7 வகையான நிறங்களில் வாட்ச் ஸ்ட்ரைப்பை  உருவாக்கியுள்ளதாம் .தற்போது இது குறித்த முழுமையான விவரங்கள் இடம்பெறவில்லை. என்றாலும் பயனாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சியோமி கடந்த 2019  ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் வாட்ச்சில்  இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் தூக்க பகுப்பாய்வு உள்ளிட்ட அம்சங்களை புகுத்தி முதன் முதலாக சைனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு  9,100 ரூயாய் என்ற இந்திய மதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் , இந்தியாவில் அதன் விலை 10,999 ரூபாயாக இருந்தது.


அதே போல  Xiaomi Watch Color 2    ஆனது இந்தியாவில் விற்பனைக்கு வரும் பொழுது, சீனாவை விட அதிகமாக விற்பனையாகலாம். முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi Watch Color ஆனது 1.39 இன்ச் AMOLED திரை வசதியுடன் , 14 நாட்கள் பேட்டரி வசதியுடன் அறிமுகமானது.மேலும்  Bluetooth 5.0 வசதி ,NFC வசதி மற்றும் 5ATM அளவிலான வாட்டர் ரெசிஸ்டன்ஸியுடன் வெளியானது.ஜிபிஸ் வசதி, இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் வசதி போன்ற பல வசதிகள் புகுத்தப்பட்டன. இந்நிலையில் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த புதிய மாடல் Xiaomi Watch Color 2 முந்தைய பதிப்பை விட சற்று மேம்படுத்தப்பட்ட வசதியாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
"சினிமா ரீல்ஸ் அரசு: தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டு" - தவெக அரசு மீது இபிஎஸ் கடும் சாடல்!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
Embed widget