மேலும் அறிய

Vivo T2 5G : நச்சுனு செல்ஃபி கேமரா.. சூப்பரான வசதிகள்.. விரைவில் வருகிறது Vivo -ன் அடுத்த படைப்பு !

அதே போல செல்ஃபிக்களுக்கு, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் மொபைல் நிறுவனமாக அறியப்படும் Vivo தனது அடுத்த மொபைல் சீரிஸை வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது . விவோவின் அடுத்த ஸ்மார்ட்போன் இப்போது சீனா டெலிகாம் பட்டியலில் விவரமாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில் Vivo T2 5G என்பதே அடுத்த மாடலின் பெயராகும்.டெலிகாம் இணையதளத்தில் மாடல் எண் V2199GA என குறிப்பிட்டிடுக்கிறது vivo. மாடல் எண்ணின் அடிப்படையில் இந்த மாத தொடக்கத்தில்  வெளியிடப்பட்ட   iQoo Neo 6 SE இன் மொபைல் மாடல்களின் வேறு பெயராக இருக்கலாம் என கருதப்படுகிறது.


Vivo T2 5G வசதிகள் :

வரவிருக்கும் விவோ டி-சீரிஸ் கைபேசியானது ஸ்னாப்டிராகன் 870 SoC (Snapdragon 870 SoC) மூலம் இயக்கப்படுகிறது. Vivo T2 5G ஸ்மார்ட்போனில்  ஒரு துளை-பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது .8GB RAM + 128GB, 8GB RAM +256GB மற்றும் 12GB RAM + 256GB.  என மூன்று திறன்களில் சந்தைப்படுத்தப்படலாம் . அதில் அடிப்படை மாடலான  8ஜிபி ரேம்+ 256ஜிபி சேமிப்பக மாடல் CNY 2,199 என குறிப்பிடப்பட்டுள்ளது . இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 25,500 ரூபாய். மேலும் ஆண்ட்ராய்டு 12  இயங்குதளத்துடன் Vivo T2 5G ஆனது 6.62-இன்ச் (2,400x1,080 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

64 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய Vivo T2 5G இல் டிரிபிள் ரியர் கேமரா வசதிகள் அடங்கும் . அதே போல செல்ஃபிக்களுக்கு, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 256 ஜிபி வரையில் உள்ளீட்டு நினைவகத்தை நீட்டித்துக்கொள்ளவும் முடியும். Vivo T2 5G ஆனது 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

மேலும், ஸ்மார்ட்போனில் USB Type-C போர்ட் மற்றும் GPS இணைப்பு விருப்பங்கள் இருக்கும். இது 163.00×76.16×8.54 மிமீ மற்றும் 190 கிராம் அளவு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் வரும் ஜூன் 6 ஆம் தேதி சீனாவில் முதற்கட்டமாக வெளியாகவுள்ளது.  நீலம் மற்றும் கருப்பு என இரண்டு நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget