மேலும் அறிய

UberEats | முதன் முறையாக விண்வெளி வீரர்களுக்கு உணவு டெலிவரி செய்த Uber Eats!

என்ன!... ஆடர் செய்த அரை மணி நேரத்தில் உணவு வரும் என்ற கோட்பாடை ஊபர் கொண்டிருந்தாலும் , விண்வெளிக்கு செல்லும் பொழுது சற்று கோட்பாடுகளை தளர்த்த வேண்டியிருக்கும்.

சென்னை போன்ற பெரு நகரங்களில்  வாழுபவர்களுக்கு ஊபர், ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும் . வீட்டில் இருந்த படியே உணவுகளை மொபைல் மூலம் ஆடர் செய்துக்கொள்வதும், உணவு தற்போது எந்த நிலையில் இருக்கிறது என அது குறித்த விவரங்களை அறிந்துக்கொள்வதும் ஸ்மார்ட்ஃபோன் செய்த புரட்சிகளுள் ஒன்றுதான். இந்த நிலையில் பிரபல uber eats நிறுவனம் விண்வெளிக்கே உணவுகளை அனுப்பி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்காக அந்த  நிறுவனம் பிரபல ஜப்பானிய தொழிலதிபர்  யுசாகா மேவாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. யுசாகா மேவா மிகப்பெரிய பணக்காரார் அவர் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். யுசாகாவிற்கு தற்போது 46 வயது ஆகிறது ஆனாலும் அவர் விண்வெளிக்கு செல்வது ஒன்றும் புதிதல்ல . கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்தே அவர் விண்வெளியை சுற்றிப்பார்க்க சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Uber Eats (@ubereats)

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி அதிகாலை 2:30 ET  மணியளவில்  Soyuz MS-20 என்ற விண்கலம் மூலம் தனது உதவியாளருடன் வெண்வெளிக்கு சென்றுள்ளார் யுசாகா மேவா. அப்போது தன்னுடன்  uber eats இல்  ஆடர் செய்த,  விண்வெளி வீரர்களுக்கென பிரத்யேகமாக பேக் செய்யப்பட்ட உணவை எடுத்து சென்றுள்ளார். என்ன! ஆடர் செய்த அரை மணி நேரத்தில் உணவு வரும் என்ற கோட்பாடை ஊபர் கொண்டிருந்தாலும் , விண்வெளிக்கு செல்லும் பொழுது சற்று கோட்பாடுகளை தளர்த்த வேண்டியிருக்கும். விண்கலமானது 248 மைல்களை கடந்து ,  எட்டு மணி நேரம் 34 நிமிடங்களில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்துள்ளது. டிசம்பர் 11 அன்று காலை 9:40 ET மணிக்கு உணவை அங்குள்ள விண்வெளி வீரருக்கு சாகா மேவா  uber eats  இன் உணவை டெலிவரி செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட அந்த உணவு பையில் , மாட்டு இறைச்சி , பன்றி இறைச்சி , கோழி இறைச்சி மற்றும் காணங்கெளுத்தி மீன் ஆகியவை சமைக்கப்பட்டு , விண்வெளியில் சாப்பிடுவதற்கு ஏதுவாக பேக் செய்யப்பட்டிருந்தது.

View this post on Instagram
 
A post shared by Uber Eats (@ubereats)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget