மேலும் அறிய

Xiaomi Smart TV 5A Pro 32-Inch : சியோமியின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட் டிவி ! எங்கு வாங்கலாம் ? விலை எவ்வளவு?

EMI விருப்பங்களைப் பயன்படுத்தி புதிய ஸ்மார்ட் டிவியை வாங்கும் வாடிக்கையாளர்கள் Mi.com இல் 1,500 ரூபாய் தள்ளுபடியை பெறுவார்கள்

பட்ஜெட் மொபைல்போன் நிறுவனமான சியோமி . தற்போது பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சியோமி தனது Xiaomi Smart TV 5A 32-inch ஸ்மார்ட் டிவியை சந்தைப்படுத்தியது.அதன் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்ட மாடலான Xiaomi Smart TV 5A Pro 32-inch மாடலை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. எங்கு கிடைக்கும் ? விலை மற்றும் அதில் உள்ள வசதிகளை காணலாம்.

 Xiaomi Smart TV 5A Pro 32-inch ஸ்மார்ட் டிவியில் என்னென்ன வசதிகள் இருக்கு ?

Xiaomi Smart TV 5A Pro 32-inch ஆனது Android TV 11ஐ அடிப்படையாகக் கொண்ட PatchWall 4 இல் இயங்குகிறது மற்றும் HD-ரெடி (768 x 1,366 பிக்சல்கள்) டிஸ்ப்ளே 178-டிகிரி பார்வைக் கோணம் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.டிஸ்ப்ளே 85 சதவீத NTSC வண்ண வரம்பையும், 85 சதவீத DCI-P3 வண்ண விருப்பத்தையும் கொண்டுள்ளது.. Xiaomi Smart TV 5A Pro 32-இன்ச் மாலி-G31 MP2 GPU மற்றும் 1.5GB RAM வசதிகளுடன்   quad-core Cortex-A55 CPU மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8ஜிபி  வரையிலான நினைவகம் உள்ளது. ஸ்மார்ட் டிவியில் சியோமியின் இன்-ஹவுஸ் விவிட் பிக்சர் என்ஜின் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது l colours, significant depth, and deeper contrasts  உள்ளிட்டவற்றில் சில மாற்றங்களை உங்களுக்கு வழங்கும்.இதில் 24W ஆடியோ அவுட்புட் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன.டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்-எக்ஸ் ஆதரவும் உள்ளது. இது ஆட்டோ-லோ லேட்டன்சி மோட் (ALLM) மற்றும் Dolby Atmos pass-through (ARC) ஆகியவற்றையும் வழங்குகிறது.Xiaomi Smart TV 5A Pro 32-inch ஆனது இரண்டு HDMI 2.0 மற்றும் இரண்டு USB போர்ட்கள் மற்றும் AVI உள்ளீடு, 3.5mm ஆடியோ ஜாக், டூயல்-பேண்ட் வைஃபை , புளூடூத் வி5.0 மற்றும் ஈதர்நெட் போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது.

Xiaomi Smart TV 5A Pro 32-Inch : சியோமியின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட் டிவி ! எங்கு வாங்கலாம் ? விலை எவ்வளவு?
விலை விவரங்கள் :

Xiaomi Smart TV 5A Pro 32 இன்ச்  ஆனது இந்தியாவில் ரூ. 16,999 க்கு கிடைக்கிறது. முந்தைய மாடலான Xiaomi Smart TV 5A 32-inch ஆனது 15,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய Xiaomi Smart TV 5A Pro 32 இன்ச்   ஸ்மார்ட் டிவியை  அமேசான், பிளிப்கார்ட், Mi.com, Mi Home கடைகள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து பெறலாம். இது ஒரே ஒரு நிறத்தில்  (கருப்பு ) மட்டுமே கிடைக்கிறது.ICICI வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI விருப்பங்களைப் பயன்படுத்தி புதிய ஸ்மார்ட் டிவியை வாங்கும் வாடிக்கையாளர்கள் Mi.com இல் 1,500 ரூபாய் தள்ளுபடியை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi Smart TV 5A Pro 32-Inch : சியோமியின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட் டிவி ! எங்கு வாங்கலாம் ? விலை எவ்வளவு?

தலைப்பு செய்திகள்

PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Embed widget