மேலும் அறிய

Tecno Spark 7 Pro Launch | டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ - விரைவில் வெளியாகும் பட்ஜெட் ஸ்மார்ட் போன்

பிரபல சீனா செல்போன் நிறுவனமான டெக்னோ, தற்போது தங்களுடைய புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா பரவல் ஒருபுறம் இருந்தாலும், இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களாக தற்போது பல பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அனுதினமும் அறிமுகமாகி வருகின்றன. குறிப்பாக சியோமி நிறுவனம் கடந்த சில நாட்களாக சிறப்பான பல ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் இந்திய சந்தையில் சீனாவின் டெக்னோ நிறுவனம் புதிதாக டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. 

Tecno Spark 7 Pro Launch | டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ - விரைவில் வெளியாகும் பட்ஜெட் ஸ்மார்ட் போன்

இந்த ஸ்மார்ட் போனின் முன்புறம் கிளஸ்ஸால் ஆனது, பிளாஸ்டிக் பிரேம் மற்றும் பிளாஸ்டிக் பின்புறம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. 6.6 இன்ச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 மற்றும் HIOS 7.5 தளத்தில் செயல்படும் இந்த போனின் சிப்செட் Helio G8 என்பது குறிப்பிடத்தக்கது. 4ஜிபி மற்றும் 4ஜிபி RAM, 128 ஜிபி மற்றும் 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி 64 RAM ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் உருவாகியுள்ளது. மெயின் கேமரா 48 மெகாபிக்சல் மற்றும் செல்பி கேமரா 8 மெகாபிக்சல் வசதியுடைய இந்த போனில் 5000 mAh திறன்கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆல்ப்ஸ் ப்ளூ, ஸ்பூரூஸ் க்ரீன், நியான் ட்ரீம் மற்றும் மேக்னட் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் 4 ஜிபி 6 ஜிபி RAM வேரிஎண்ட் 9,999 ரூபாய்க்கும் 6 ஜிபி 6 ஜிபி RAM வேரிஎண்ட் 10,999 ரூபாய்க்கும் இந்திய சந்தையில் மே மாதம் 28ம் தேதி வெளிவரவுள்ளது. கடந்த ஏப்ரல் 16ம் தேதி டெக்நோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட் போன் வெளியானது குறிப்பிடத்தக்கது. டெக்நோ காமோ 17 ப்ரோ என்ற ஸ்மார்ட் போனும் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tecno Spark 7 Pro Launch | டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ - விரைவில் வெளியாகும் பட்ஜெட் ஸ்மார்ட் போன்

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 8 2021 ஸ்மார்ட் போனை விரைவில் உலக அளவில் வெளியிடவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம். சியோமி நிறுவனம் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு இதே ரெட்மி நோட் 8 ஸ்மார்ட் போனை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான ரெட்மி நோட் 8 கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் வெளியான அந்த போன் 6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக இருந்தது. அதேசமயம் ஆண்ட்ராய்டு 9.0 தளத்தில் குவால்காம் மற்றும் ஸ்னாப் ட்ராகன் சிப்செட் கொண்டு வெளியானது.     

2019ம் ஆண்டு வெளியான ரெட்மி நோட் 8 போன்கள் இதுவரை சுமார் 25 கோடி யூனிட்கள் என்ற அளவில் விற்பனையான நிலையில் அதன் அடுத்த வெர்சனை அந்நிறுவனம் வெளியிடவுள்ளது. விரைவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்றும் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக சியோமி நிறுவனம் தனது பல பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ரூ.20 ஆயிரத்துக்குள் அசர வைக்கும் கேமரா, சார்ஜிங், பேட்டரி போன்ற சிறப்பம்சங்களுடன்  பல போன் மாடல்களை ரெட்மி களமிறக்கியுள்ளது. அந்த வரிசையில் கடந்த மே 13ம் தேதி சியோமி தனது Redmi Note 10S மாடல் மட்டுமின்றி ரெட்மி ஸ்மார்ட் வாட்சையும் ரிலீஸ் செய்துள்ளது. இந்தியாவில் தற்போது வெளியானாலும்  Redmi Note 10S மாடல் போன் கடந்த மார்ச் மாதமே சீனாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச்சும் நவம்பரில் வெளியானது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Periyar University Exam Postponed: கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Embed widget