Smartphones: ரூ.10,000 விலையில் கிடைக்கும் 5G ஸ்மார்ட்ஃபோன் - என்ன சிறப்புகள்!
Budget Smartphone: ரூ.10,000 -விலையில் கிடைக்கும் ஸ்மாட்ஃபோன்களின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.

ஸ்மாட்ஃபோன் சந்தையில் ரூ.10,000-க்குள் இருக்கும் மாடல்கள் பலவேறு தொழில்நுட்பங்களுடன் பட்ஜெட் விலையிலும் கிடைக்கிறது. வீடியோ எடுப்பது, Vlog உள்ளிட்டவற்றிற்கு உதவும் வகையில் சில மாடல்கள் பற்றி காணலாம்.
ஸ்மார்ஃபோன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்த நிறுவனங்கள் 5G வசதியுடன் கிடைக்கும் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ப்ராசசர்கள், HD ஸ்கீர்ன், நல்ல கேமரா, பேட்டரி உள்ளிட்டவைகள் பட்ஜெட் விலையில் கிடைத்தால் எப்படியிருக்கும்?
ரூ.10,000-க்குள் கிடைக்கும் ஸ்மாட்ஃபோன்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
Motorola G35 5G:
மோட்டொரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ’Motorola G35 5G’ மாடல் ப்ரீமியம் லுக், வீகன் லெதர் கேஸ் உள்ளிட்டவையுடன் வருகிறது. 5,000mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரஷ் ரெட், FHD+டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்ட் 14 ஆப்ரேட்டிங் சிஸ்ட,4 GB RAM, 12 GB வரை RAM எக்ஸ்பேண்ட் செய்து கொள்ளலாம். 50 MP கேமரா என பல அப்டேட்கள் உடன் இருக்கிறது.
Poco M6 5G:
’Poco M6 5G ’ பட்ஜெட் ஃப்ரெண்டில் மாடல். இது ’Redmi 13’-; கிடைக்கும் சிறப்புகளை கொண்டுள்ளது. SA and NSA 5G நெட்வொர்க், 5,000mAh பேட்டரி 18W விரைவு சார்ஜிங், தரமான கேமரா உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது.
சாம்சங் Galaxy A14 5G:
சாம்சங் நிறுவனம் வழங்கும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் மாடல். பல தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது. மூன்று கேமராக்கள், புதிய OneUI 6, ஆண்ட்ராய்டு 14, சிறந்த கேமரா என பல வசதிகளை கொண்டுள்ளது. ரூ.10,000-க்குள் கிடைக்கும் சிறந்த மாடல் ஸ்மாட்ஃபோன்.
ரெட்மீ A4 5G:
சந்தையில் கிடைக்கும் பட்ஜெட் ஃப்ரெண்ட்லில் ஃபோன். ரூ.8,499 இந்த மாடலின் அடிப்படை விலை. '4nm Snapdragon® 4s Gen 2 5G’ ப்ராசசர், 5160mAh பேட்டரி, 18W விரைவு சார்ஜர், 50MP ட்யூயல் கேமரா, 4GB RAM, 64GB, 128GB ஸ்டோடேஜ், ஆண்ட்ராய்டு 14 என பல சிறப்புகளை கொண்டுள்ளது.
ரெட்மி 13C 5G:
90Hz HD+ டிஸ்ப்ளே, MediaTek Dimensity 6100+ SoC, 4 GB of RAM, 64 GB ஸ்டோரேஜ், கேமரா ஆகிய சிறப்புகளை கொண்டிருக்கிறது.5,000mAh பேட்டரி 18W விரைவு சார்ஜர், 50MP + auxiliary லென்ஸ், 50MP ப்ரைமரி கேமரா,8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது.

