மேலும் அறிய

Realme C30: வரும் 27-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது ரியல்மி C30: என்னென்ன சிறப்புகள்?

Realme C30: ரியல்மி C30 வரும் 27 ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

பட்ஜெட் விலையில் ஸ்மாட்ஃபோன் வாங்கனும்னு எண்ணம் இருப்பவர்களுக்கு ரியல்மி (Realme) சிறந்த தேர்வாக இருக்கும். ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மாட்ர்போன்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது.  தொடர்ந்து புதுப்புது ஃபோன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய அப்டேட்களை அனைவரும் வாங்கும் வகையில் உள்ள விலையில் விற்பனை செய்கிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ரியல்மி களமிறக்கும் மாடல் ரியல்மி C30.  C - சீரிஸ்  மாடலான இந்த ஸ்மாட்ஃபோன் குறைந்த விலை நிறைய சிறப்பம்சங்களுடன் கிடைப்பது புதிதாக ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் திட்டத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ரியல்மி  C30 மாடலில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Realme C30:

ரியல்மி C30 மாடல் யினிசாக் ப்ராசசர் (Unisoc processor) உடன் ஒரு டெரா பைட் ஸ்டோரேஷ் என மூன்று வித்தியாசமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஸ்மாட்ஃபோன் ரெட்மி 10A, Tecno Spark Go,  உள்ளிட்ட ஸ்மாட்ஃபோன் மாடலுக்கு போட்டியாக சந்தைக்கு வந்துள்ளாதாக கூறப்படுகிறது.

விலை என்ன?
பயனாளர்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாடல் அறிமுக விலையில் ரூ.7,499-ல் இருந்து கிடைக்கிறது. 2GB RAM வேரியண்ட் விலை இதுதான். 3GB RAM வேரியண்ட் மாடல் 8,999 ரூபாயாகவும் உள்ளது.  

என்னென்ன வண்ணங்களில் கிடைக்கும்?

 rரியல்மி C30 மாடல் Bamboo Green, Denim Black, and Lake Blue ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 

சிறப்பம்சங்கள் என்ன?
டிஸ்பிளேவை பொறுத்தவரை 6.52 இன்ச் அளவுகொண்ட full-HD  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, octa-core Unisoc T612 chipset ப்ராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை  8 மெகா பிக்ஸல் ரியர் கேமரா கொண்டதாகவும்,  5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி கெபாசிட்டியைப் பொறுத்தவரை 5000mAh.  நீண்டநேரம் சார்ஜ் வசதி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது உகந்தது.  4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, a micro-USB port, and a microSD card slot உள்ளிட்ட பல வசதிகள் இந்த மாடலில் இருக்கிறது. 

ரியல்மி C30 வரும் 27 ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?

Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!

Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!

WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?

ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்

Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி

பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்

Embed widget