மேலும் அறிய

Budget Smartphones:ரூ.10,000 விலைக்கு 5G ஃபோன் வாங்கணுமா? எது சிறந்தது? விவரம் இதோ!

Budget Smartphone: ரூ.10,000-க்குள் கிடைக்கும் ஸ்மாட்ஃபோன்களின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.

பட்ஜெட் விலையில் 5G ஸ்மார்ஃபோன்கள் வாங்க வேண்டும் என்பது உங்களது விருப்பமா? மோட்

ரூ.10,000 விலையில் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ஃபோன்கள் பற்றி இங்கே காணலாம். அதுவும் 5G ஸ்மார்ட்ஃபோன். மோட்டோராலா, விவோ, ரியல் மீ என மூன்று பிராண்ட்களில் கிடைக்கும் மாடல்களின் சிறப்பம்சங்களை காணலாம். 

Moto G45:

மோட்டோராலா பிராண்டில் 11 ஆயிரம் ரூபாய்க்கு 5G ஃபோன் கிடைக்கிறது. Moto G45 மாடலில்  6.45 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 1600 x 720 ரெசோலியுசன் என க்ளாசியாக இருக்கும்.  120Hz ரெஃப்ரஷ் ரேட், 500 நிட்ஸ் உடன் Gorilla க்ளாஸ் 3 உடன் டிஸ்ப்ளே கொடுகக்ப்பட்டுள்ளது.  Qualcomm Snapdragon 6s Gen 3 சிப், Adreno 619 GPU இருப்பதால் க்ராபிக் டாஸ்க்குகளுக்கு பயன்படுத்தலாம். 8GB of LPDDR4X RAM உடன் 128GB வரை எக்ஸ்டனல் ஸ்டோரேஜ் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

5,000 mAh சார்ஜிங் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்ட் 14, UX ஸ்கின் என நிறைய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அதோடு, ஓராண்டிற்கான சாஃப்வேர், மூன்றாண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும். 

Vivo T3 Lite 

விவோ T3 லைட் 6.56-inch HD+ LCD டிஸ்ப்ளே,  90Hz ரெஃப்ரஷ் ரேட்,  840 நிட்ஸ் ப்ரைட்னைஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் சைட் மவுண்டட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. 3.5mm ஜாக்  IP64 தூசு மற்றும் ஸ்பாஷ் ரெசிஸ்டண்ட் ரேட் கொண்டுள்ளது.MediaTek Dimensity 6300  சிப் உடன் கிராபிக் தொடர்பானவற்றில் சிறப்பாக செயல்பட Mali-G57 MC2 GPU கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

6GB of LPDDR4x RAM உடன் தேவையெனி 128GB வரை எக்ஸ்டனலாக ஸ்டோரேஜ் எக்ஸ்டண்ட் செய்து கொள்ளலாம். 1TB மைக்ரோSD கார்ட் பயன்படுத்த வேண்டும். கேமராவை பொறுத்தவரை  50MP முதன்மையான சென்சார்    2MP டெப்த் சென்சார் கொண்டுள்ளது. 8MP செல்ஃபி கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்கிறது. 

Realme C63 

ரியல் மீ C63 6.67 இன்ச் HD+ ஸ்கிரீன் டிஸ்ப்ளே 1604 x 720 pixels ரெசொல்யுசன் உடன் 120Hz, ரெஃப்ரெஷ்ஜ் ரேட்,  625 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. ஆக்டோ கோர் e MediaTek Dimensity 6300 6nm ப்ராசசர் என பர்ஃபாமென்ஸ் நன்றாக இருக்கும்.  8GB of LPDDR4x RAM கொண்டுள்ளது. 2TB மைக்ரோ SD கார்டு ஸ்டோரெஷ்க்கு பயன்படுத்தலாம். 

 5000mAh பேட்டரி, 10 வாட் சார்ஜிங், Android 14 இரண்டு ஆண்டுகள்  OS அப்டேட், 3 ஆண்டுகள் செக்யூரிட்டி பாச் அப்டேட் கிடைக்கும். 

 32MP ரியர் கேமரா என நல்ல மாடல் ஃபோன் இது. 

இந்த மூன்றிலும் சிறப்பம்சங்கள் ஓரளவிற்கு ஓரே மாதியாக இருக்கும். உங்களின் ரசனைக்கேற்ப தேவையானதை வாங்கிலாம். 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
நாகபந்தம்
நாகபந்தம்" திரைப்படத்தில் பார்வதி ஆக  நடிக்கும் நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது  
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Embed widget