மேலும் அறிய

iphone 13 Made in India: இனி சென்னைதான்.! ஆப்பிள் நிறுவனம் சொன்ன சூப்பர் நியூஸ்! குஷியில் ஐபோன் ரசிகர்கள்!!

உலகளவில் ஐபோனுக்கு ஒரு டிமாண்ட் எப்போதுமே உண்டு

என்னதான் நாளுக்கு நாள் புதிய புதிய தொழில்நுட்பம் கூடிய ஆண்ட்ராய்ட் மொபைல்கள் சந்தைப்படுத்தப்பட்டாலும் ஐபோனுக்கான மவுசு இன்றும் குறையவில்லை. பலரின் விருப்ப தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் ஐபோன். சூப்பர் தொழில் நுட்பங்கள், பாதுகாப்பு, கேமரா குவாலிட்டி, டிஸ்பிளே குவாலிட்டி என ஐபோன், ஆண்ட்ராய்டு போன்களை காட்டிலும் அனைத்திலும் ஒரு ஸ்டெப் மேல்தான் இருக்கும். விலையும் அப்படித்தான். 

iphone 13 Made in India: இனி சென்னைதான்.! ஆப்பிள் நிறுவனம் சொன்ன சூப்பர் நியூஸ்! குஷியில் ஐபோன் ரசிகர்கள்!!

ஆப்பிள் நிறுவனம் iPhone 12, iPhone 12 ப்ரோ, iPhone 13Mac, Airpods தொடர்த்து பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. விலை அதிகமாக இருந்தாலும், உயர் தர தொழில்நுட்பட சாதனங்கள் என்று பெயர் பெற்றது என்பதால் இதற்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. உலகளவில் ஐபோனுக்கு ஒரு டிமாண்ட் எப்போதுமே உண்டு. எவ்வளவு விலை உயர்வு என்றாலும் அடுத்த மாடல் எப்போது என ஏங்கிக் கிடக்கும் ரசிகர்களுக்காகவே அடுத்தடுத்த மாடலையும் ஐபோன் வெளியிட்டு வருகிறது. உலகளவில் சிப் தட்டுப்பாடு ஏற்பட்டு செல்போன் நிறுவனங்கள் திண்டாடிய நேரம் ஆப்பிள் நிறுவனமும் சற்று தடுமாறியது.  ஆனால் நிலைமையை சீராக வைத்துக்கொண்ட அந்நிறுவனம் தற்போது உள்ளூர் உற்பத்தியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

AirTag | இப்படியும் சிக்கல்... பின் தொடர்ந்த ஆப்பிள் ஏர் டேக்; பயத்தில் விடிய விடிய காரில் சுற்றிய பெண்!

iphone 13 Made in India: இனி சென்னைதான்.! ஆப்பிள் நிறுவனம் சொன்ன சூப்பர் நியூஸ்! குஷியில் ஐபோன் ரசிகர்கள்!!

`இனி டெலிகிராம் செயலியில் திரைப்பட ஸ்பாய்லர்களை அனுப்ப முடியாது!’ - விவரங்கள் என்ன?

நம்ம ஊர் சென்னையில்...

சென்னையில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் iPhone  13உற்பத்தியை மிக விரைவில் தொடங்கவுள்ளது ஆப்பிள் நிறுவனம். அதற்கான சோதனை ஓட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. லேட்டஸ்ட் மாடலான ஐபோன்13 தான் சென்னையில் உருவாக இருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சென்னையில் இருந்து ஐபோன் 13 ஏற்றுமதி ஆகும் எனத் தெரிகிறது. அதற்கான வேலைகளில் முழு வீச்சுடன் ஈடுபட்டுள்ளது அந்நிறுவனம். இந்தியாவிலேயே அடுத்த மாடல் உற்பத்தி என்பதால் ஐபோன் விலை இந்தியாவில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபோன் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. இதற்கிடையே ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடல்கள் இந்தியாவில் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் மகனுக்கு பதவி! வெளுத்தெடுத்த அலிஷா அப்துல்லா! ”அண்ணாமலைக்காக வந்தேன்”
PMK Lawyer Attack Police : போலீஸ் கன்னத்தில் பளார்!எல்லைமீறிய பாமககாரர் பகீர் வீடியோ
Ungaludan Stalin | உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த அவலம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
MK Stalin Germany | “வாங்க ஸ்டாலின் சார்” கான்வாய் அனுப்பிய அமைச்சர் ஜெர்மனியில் கெத்துகாட்டிய CM
Inbanithi Red Giant | உதயநிதி பாணியில் மகன்! இன்பநிதி சினிமாவில் ENTRY! வெளியான முக்கிய அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
Sengottaiyan Press Meet : ’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
Embed widget