மேலும் அறிய

Couple Polaroid: ஏஐ ரெட்ரோ வின்டேஜ் பழசு; ஜோடி போலராய்டு படங்கள்தான் புதுசு; இப்படி கலக்கலாம்- இதோ ஸ்டெப்ஸ்!

Couple Polaroid Prompt: ஜெமினி AI மூலம் கப்பிள் போலராய்டு படங்களை உருவாக்குவது எப்படி? இதோ டிரெண்டிங் ஆன போட்டோ எடிட்டிங் வழிகாட்டி உங்களுக்காக!

இன்ஸ்டாகிராம் பயனராக நீங்கள் இருந்தால், இந்த ட்ரெண்டிங்கை கடந்து வராமல் இருந்திருக்க மாட்டீர்கள்! ஏஐ உலகம் புதுப்புது கற்பனைக் கதவுகளைத் திறந்துகொண்டே செல்கிறது.

அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் தற்போது டிரெண்டாகி வரும் கப்பிள் போலராய்டு (Couple Polaroid) படங்களை ஜெமினி ஏஐ மூலம் எளிதாக உருவாக்கலாம். உங்கள் இணையுடன் அழகான போலராய்டு ஸ்டைல் படங்களை உருவாக்கலாம்.

ஸ்டெப் 1: ஜெமினி AI செல்லவும்

முதலில், கூகுளின் ஜெமினி AI தளத்திற்குச் செல்லவும். உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும். புகைப்படத்தை மட்டும் உள்ளிட கூகுள் கணக்கு தேவையில்லை.

ஸ்டெப் 2: ப்ராம்ப்ட் (Prompt) உருவாக்கவும்

கப்பிள் போலராய்டு படத்தை உருவாக்க நீங்கள் ஜெமினிக்கு ஒரு விரிவான ப்ராம்ப்ட்டை கொடுக்க வேண்டும். ப்ராம்ப்ட் எவ்வளவு துல்லியமாக இருக்கிறதோ, அந்த அளவிற்குப் படம் அழகாக வரும்.

மாதிரி ப்ராம்ப்ட்:

"Create a photo of a cute young couple, with a realistic appearance. They are standing close to each other, smiling warmly. The setting is a cozy cafe with soft lighting. The image should have a vintage polaroid effect, with slightly faded colors and a white border. The woman has long, dark hair and is wearing a floral dress. The man has short, styled hair and is wearing a casual shirt. The overall mood should be romantic and nostalgic."

இதேபோல உங்களுக்கு ஏற்ற வகையில், ப்ராம்ப்ட்களை எளிமையாக எழுதலாம். இதோ ப்ராம்ப்ட் எழுதுவதற்கான குறிப்புகள்:

  • ஜோடியின் தோற்றம்: அவர்கள் எப்படி இருக்க வேண்டும்? (இளமையாக, வயதான, உயரம், நிறம், உடை, சிகை அலங்காரம் போன்றவை)
  • போஸ்: அவர்கள் எப்படி நிற்கிறார்கள்? (கைகளைப் பிடித்தபடி, அணைத்தபடி, சிரித்தபடி, ஒருவரையொருவர் பார்த்தபடி)
  • பின்னணி (Background): படம் எங்கு எடுக்கப்படுகிறது? (காஃபி கடை, கடற்கரை, பூங்கா, மலைப்பகுதி, வீடு)
  • ஒளிப்பதிவு: (மென்மையான ஒளி, பிரகாசமான சூரிய ஒளி, மாலை வெளிச்சம்)
  • ஸ்டைல்: (போலராய்டு, விண்டேஜ், கார்ட்டூன், அனிம், யதார்த்தம்)
  • கூடுதல் விவரங்கள்: போலராய்டு பார்டர், மங்கலான நிறங்கள், குறிப்பிட்ட பொருட்கள் (பூக்கள், புத்தகங்கள், கோப்பைகள்)

ஸ்டெப் 3: படத்தை உருவாக்கவும்

நீங்கள் ப்ராம்ப்ட்டை உள்ளிட்டு "Run" பொத்தானைக் கிளிக் செய்யவும். ஜெமினி AI உங்கள் விளக்கத்தின் அடிப்படையில் படத்தை உருவாக்கும்.

ஸ்டெப் 4: படத்தைப் பதிவிறக்கம் செய்யவும்

படம் உருவாக்கப்பட்டதும், அதை உங்கள்2 மொபைலில்/ லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் கற்பனைக்கேற்ப அழகான படங்களை உருவாக்கி மகிழுங்கள்!

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

iPhone 17 Price Increase: ஆப்பிள் போன் பிரியர்களே அலெர்ட்.! ஐபோன் 17-ன் விலை கூடப் போகுது; எப்போதிலிருந்து தெரியுமா.?
ஆப்பிள் போன் பிரியர்களே அலெர்ட்.! ஐபோன் 17-ன் விலை கூடப் போகுது; எப்போதிலிருந்து தெரியுமா.?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget