மேலும் அறிய

Flipkart Big Billion Days sale: ஃபோன் வாங்கப்போறீங்களா? பிளிப்கார்ட் ஆஃபரில் மிஸ் பண்ணக் கூடாத 10 ஃபோன்கள்!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேவில் மிஸ் செய்யக் கூடாத 10 ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட்.!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேவை தொடங்கி நடத்தி வருகிறது.  ஆன்லைன் நிறுவனங்களின் உச்சத்தில் இருக்கும் நிறுவனங்களில் பிளிப்கார்ட்டும் ஒன்று. புதுப்புது பொருட்களின் வரவு, அதிரடி தள்ளுபடி விலை, வீட்டுக்கே தேடி வரும் பொருள் என ஆன்லைன் நிறுவனங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதற்கிடையே அவ்வப்போது விசேஷ கால தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன. 

அந்த வகையில் தற்போது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே தள்ளுபடி போய்க்கொண்டிருக்கிறது. அதற்கான அறிவிப்பை தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டது பிளிப்கார்ட். ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் பிக் பில்லியன் டேவை எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கமான ஒன்று. எலக்ட்ரானிக் பொருட்கள், பேஷன் பொருட்கள், அழகுசாதன பொருட்கள் என அனைத்து பொருட்களும் விலைக்கு ஏற்ப தள்ளுபடியை அறிவிக்கும் பிளிப்கார்ட். குறைந்த விலையில் எதிர்பார்த்த பொருளை வாங்கி விடலாம் என்பதால் வாடிக்கையாளர்களும் இதுமாதிரியான தள்ளுபடி நாட்களை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். 

Flipkart Big Billion Days sale: ஃபோன் வாங்கப்போறீங்களா? பிளிப்கார்ட் ஆஃபரில் மிஸ் பண்ணக் கூடாத 10 ஃபோன்கள்!
அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான ப்ளிப்கார்டின் தள்ளுபடி விற்பனை தற்போது நடக்கிறது. வழக்கமான தள்ளுபடி மட்டுமின்றி ஆக்ஸிஸ் வங்கி,  ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத்தள்ளுபடியும் உண்டு. பேடிஎம் கேஷ்பேக் ஆஃபரும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தள்ளுபடியில் செல்போன் வாங்க விரும்புபவர்கள் மிஸ் செய்யக் கூடாத சில செல்போன் லிஸ்டை பார்க்கலாம்.

1.iPhone 12
ஐபோன் ரசிகர்கள் நிச்சயம் இந்த பிளிப்கார்ட் ஆஃபரில் ஐபோனை வாங்கலாம்.  ஐபோன் மாடல்களுக்கு ரூ.15ஆயிரம் தள்ளுபடி கிடைக்கிறது.
2.Samsung Galaxy F22
சாம்சங் மாடலில் கவனிக்க வைத்த இந்த மாடலை விலை குறைவாக ஆஃபரில் பெறலாம். ரூ.1150 வரை ஆஃபரில் இந்த மாடல் கிடைக்கிறது.
3.iPhone SE (2020)
உங்களுக்கு ரூ.25 ஆயிரத்துக்குள் ஐபோன் வேண்டுமென்றால் இந்த மாடலை வாங்கலாம். இது பிளிப்கார்ட் ஆஃபரில் ரூ. 25 ஆயிரத்துக்குள் கிடைக்கிறது.

Flipkart Big Billion Days sale: ஃபோன் வாங்கப்போறீங்களா? பிளிப்கார்ட் ஆஃபரில் மிஸ் பண்ணக் கூடாத 10 ஃபோன்கள்!
4.Poco C3
ரூ.10ஆயிரத்துக்கும் குறைவாக பட்ஜெட் போன் வேண்டுமென்றால் Poco C3 மாடலை வாங்கலாம்.  இதன் விலை ரூ.8,299ல் இருந்து தொடங்குகிறது.
5.Realme Narzo 30
பிளிப்கார்ட் ஆஃபரில் இந்த மாடல் ரூ. 12,499க்கு கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி ஆஃபர் என்றால் இன்னும் விலை குறைவுதான். ரூ.11,299க்கு கிடைக்கிறது. 
6.Realme GT 5G
5ஜி போனை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் இந்த மாடலை தேர்வு செய்யலாம். ஆபரில் இந்த மாடல் போன் ரூ.35999க்கு கிடைக்கிறது.  முன்னதாக இது 37999க்கு விற்கப்பட்டது. ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் வங்கி இருந்தால் மேலும் விலை குறைவாக விற்கப்படும்.

Flipkart Big Billion Days sale: ஃபோன் வாங்கப்போறீங்களா? பிளிப்கார்ட் ஆஃபரில் மிஸ் பண்ணக் கூடாத 10 ஃபோன்கள்!

7.Poco X3 Pro
ரூ.16999 விற்பனை செய்யப்பட்ட Poco X3 Pro மாடல் இந்த ஆஃபரில் ரூ.15749க்கு கிடைக்கிறது.
8.Samsung Galaxy F62
2021ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான Samsung Galaxy F62 ரூ.18999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பிளிப்கார்ட் ஆஃபரில் இந்த மாடல் செல்போன் ரூ.17749க்கு விற்பனை செய்யப்படுகிறது.
9.Google Pixel 4a
சிறந்த போட்டோகிராபி, சாப்ட்வேர் அனுபவத்துக்கான செல்போனை தேடுபவர்கள் Google Pixel 4aவை தேர்வு செய்யலாம். இது ரூ.25999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
10.Moto G40 Fusion
இந்த மாடல் செல்போன் ரூ.12999க்கு விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸேஞ்ச் ஆபரில் இந்த மாடலை பெற்றால் மேலும் விலை குறைவாக கிடைக்கும். 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget