மேலும் அறிய

EARBUDS | ”கேளடி கண்மணி” பட்ஜெட் விலையில் பிராண்டட் இயர்பட்ஸ் வாங்குற பிளான் இருக்கா?

ஒரு காலத்தில் மிகுந்த விலை உயர்ந்த சாதனமாக பார்க்கப்பட்ட இவ்வகை இயர் பட்ஸை பல முன்னணி நிறுவனங்கள் குறைந்த விலையிலும் அறிமுகப்படுத்த தொடங்கிவிட்டனர்

ஒயர்லஸ் ஹெட்போன்ஸ்  மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக TWS (True Wireless Stereo) என்று சொல்லக்கூடிய  இயர்பட்ஸ்களுக்கான மவுசு அதிகம். ஒரு காலத்தில் மிகுந்த விலை உயர்ந்த சாதனமாக பார்க்கப்பட்ட இவ்வகை இயர் பட்ஸை பல முன்னணி நிறுவனங்கள் குறைந்த விலையிலும் அறிமுகப்படுத்த தொடங்கிவிட்டனர். அப்படி ஜூலை மாதம் வெளியாகியுள்ள 5,000 ரூபாய்க்கும் குறைவான TWS ஹெட்போன்ஸ் குறித்து பார்க்கலாம்.

1. ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 65 டி (Jabra Elite Active 65t)

ஆரம்ப காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் இயர்பட்டிற்கு போட்டியாக தனது மாடலை அறிமுகப்படுத்தியது ஜாப்ரா. தற்போது  அறிமுகமாகியுள்ள இந்த ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 65 டியானது  IP56 நீர் உட்புகா திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்  என கூறப்படுகிறது. மேலும்  100Hz முதல் 10KHz வரை அதிர்வெண் வரம்பு ,6 x 5.1 மிமீ  திறன் கொண்ட ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளது.  4,999 ரூபாயில் அமேசான் தளத்தில் இது கிடைக்கிறது.

EARBUDS | ”கேளடி கண்மணி”  பட்ஜெட் விலையில்  பிராண்டட்  இயர்பட்ஸ் வாங்குற பிளான் இருக்கா?

2.ஒன்பிளஸ் பட்ஸ் (OnePlus Buds)

இது ரூ .4,990 விலையில் அமேசான் மற்றும் ஒன் பிளஸ் தளங்களில் கிடைக்கிறது.ஒன்பிளஸ் பட்ஸ் டால்பி அட்மோஸுடன் 3D ஸ்டீரியோவையும் ஆதரிக்கிறது. மூன்று மைக்ரோஃபோன்கள் மற்றும்   1.34 செ.மீ  அளவிலான டைனமிக் டிரைவருடன் அறிமுகமாகியுள்ளது.ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் பயன்படுத்தலாம்.

EARBUDS | ”கேளடி கண்மணி”  பட்ஜெட் விலையில்  பிராண்டட்  இயர்பட்ஸ் வாங்குற பிளான் இருக்கா?

3.ஒப்போ என்கோ டபிள்யூ 51 ( Oppo Enco W51)

பிரபல மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ  4,490 ரூபாய் விலையில் ஒப்போ என்கோ டபிள்யூ 5 என்ற இயர்பட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது  IP54 டஸ்ட் புரூஃப் மற்றும் வாட்டர் உட்புகாத்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணி நேரம் வரையில் பயன்படுத்தலாம். வெள்ளை மற்றும் ஊதா என இரண்டு நிறங்களில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.

EARBUDS | ”கேளடி கண்மணி”  பட்ஜெட் விலையில்  பிராண்டட்  இயர்பட்ஸ் வாங்குற பிளான் இருக்கா?

4.ஸ்கல்கேண்டி சேஷ் ஈவோ (Skullcandy Sesh Evo)

பிரபல ஆடியோ சாதன நிறுவனமான ஸ்கல்கேண்டி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த இயர்பட்டில் IP55 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டண்ட் வசதி உள்ளது. புளூடூத் வி 5.0 வசதி, 6 மிமீ டிரைவர் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும்  24 மணி நேர பேட்டரி ஆயுளையும்  வழங்குகிறது.மேலும் இதன் விலை  ரூ 4,299 ஆகும்

EARBUDS | ”கேளடி கண்மணி”  பட்ஜெட் விலையில்  பிராண்டட்  இயர்பட்ஸ் வாங்குற பிளான் இருக்கா?
5.ரியல்மி பட்ஸ் ஏர் 2 (Realme Buds Air 2)

இதனுடைய விலை ரூ .3,299 ஆகும்.10 மிமீ ஹை-ஃபை பாஸ் பூஸ்ட் டிரைவருடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ்தான்  மிக குறைந்த விலையில் தரமாக கிடைக்கும் இயர் பட்ஸ். 25 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்கும் இந்த இயர்பட்ஸை ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

EARBUDS | ”கேளடி கண்மணி”  பட்ஜெட் விலையில்  பிராண்டட்  இயர்பட்ஸ் வாங்குற பிளான் இருக்கா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget