மேலும் அறிய

Amazon Prime Day Sale: வந்தாச்சு அமேசான் பிரைம் டே! ஹெட்போன் முதல் ஐபோன் வரை அசத்தல் ஆஃபர்ஸ்!

நீங்கள் அமேசான்  பிரைம் பயனாளராக இருந்தால் மட்டுமே இந்த பிரைம் டே தள்ளுபடி சலுகைகளை பெற முடியும் .

பிரபல  ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் இந்த ஆண்டுக்கான பிரைம் நாள் விற்பனை (prime day sale )தேதியை அறிவித்துள்ளது. ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான இந்த ஆஃபர் வருகிற ஜூலை 26-ஆம் தேதி காலை 12 மணிக்கு தொடங்கி 27-ஆம் தேதி நள்ளிரவு முடிவடைகிறது. இதில் மொபைல்ஃபோன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஃபேஷன் , ஆடைகள், ஃபர்னிச்சர்ஸ், அமேசான் சாதனங்கள் என அனைத்திலும் விலை சலுகைகளை எதிர்பார்க்கலாம். கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட பொருட்களை புதிதாகவும் அறிமுகப்படுத்த உள்ளது.

Amazon Prime Day Sale:  வந்தாச்சு அமேசான் பிரைம் டே! ஹெட்போன்  முதல் ஐபோன் வரை அசத்தல் ஆஃபர்ஸ்!

என்னென்ன எதிர்பார்க்கலாம் ?

ரூ 35,000 வரையில் லேப்டாப் சலுகைகளை வழங்க உள்ளது. இது தவிர ஸ்பீக்கர்ஸ் மற்றும் ஹெட்பொன்களில் 70% வரையிலான ஆஃபர். ஸ்மார்ட்வாட்ச்சில் 50% வரையிலான ஆஃபர், 75% வரையில் டேப்ளட் மற்றும் 50 % வரையிலான பிரிண்டர் ஆஃபர்களையும் எதிர்பார்க்கலாம். 

மொபைல் ஆஃபர் :

முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஜி மொபைல் போன் ரூ 22,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பிரைம் டே தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். இது தவிர ஐபோன் 11 , ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி, ரெட்மி நோட் 10 எஸ், ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ், மற்றும் , ரெட்மி நோட் 10 ஆகிய மொபைல்போன்களும் தள்ளுபடியில் கிடைக்கும். இதே போலா மிட் ரேஞ்ச் மொபைல் போன்களான iPhone 12 Pro, Samsung Note 20, Mi 11x 5G மற்றும் Mi 10i 5G  போன்ற மொபைல் போன்களிலும் ஆஃபரை எதிர்பார்க்கலாம். இது தவிர பிராண்ட் நியூ மொபைல்போன்களும் அறிமுகமாகவுள்ளன. தற்போது ஆஃபர் குறித்த முழுமையான விவரங்கள் இடம்பெறவில்லை என்றாலும் எந்த மொபைல்போன்களை எல்லாம் தள்ளுபடி விலையில் எதிர்பார்க்கலாம் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

வங்கி சலுகைகள் :

அமேசானை பொருத்தவரையில் cash on delivery-ஐ விரும்பாத வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் , சில வங்கி சலுகைகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில்  10% HDFC வங்கி ஆஃபரை மொபைல்போன்களுக்கு வழங்குகிறது. NO COST EMI , பழைய  மொபைல்கள் எக்சேஞ்ச் வசதி உள்ளிட்ட வழக்கமான சலுகைகளும் இடம்பெறும். 

Amazon Prime Day Sale:  வந்தாச்சு அமேசான் பிரைம் டே! ஹெட்போன்  முதல் ஐபோன் வரை அசத்தல் ஆஃபர்ஸ்!

அவசியம் : 

நீங்கள் அமேசான்  பிரைம் பயனாளராக இருந்தால் மட்டுமே இந்த பிரைம் டே தள்ளுபடி சலுகைகளை பெற முடியும் . இதனை சாதாரண வாடிக்கையாளர்கள் பெற இயலாது. பிரைம் வாடிக்கையாளராக விரும்புவோர்கள் ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்தி பிரைம்  சந்தாவை பெற்றுக்கொள்ளலாம்.  இதன் மூலம் பிரைம் வீடியோ உள்ளிட்ட அமேசானின் பிற சேவைகளையும் பெற முடியும்.  அதிக தொகை செலுத்த விரும்பாதவர்கள் மாதம் 129 ரூபாய் மற்றும் மூன்று மாதங்களுக்கு 329 ரூபாய்  என்ற அடிப்பைடையிலும் பிரைமை பெற்றுக்கொள்ளலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Embed widget