மேலும் அறிய

ஏர்டெல் அதிரடி Wi-Fi திட்டம்: இலவசமாக Hotstar, Netflix உள்ளிட்ட 20 OTT தளங்கள்...கூடுதல் தகவல்கள்

Airtel WiFi Plans: வை-ஃபை வசதியுடன் கூடுதலாக ஓடிடி தளங்களை பயன்படுத்தும் வகையிலான ஏர்டெல் திட்டங்கள் குறித்து தெரித்து கொள்வோம்.

ஏர்டெல் நிறுவனம், தமிழ்நாட்டில் பரமக்குடி, குன்னூர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 38 மாவட்டங்களில் Wi-Fi சேவையை விரிவப்படுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனுடன் முன்னணி தமிழ் OTT யையும் ஸ்டார் விஜய், சன் TV, கலைஞர் TV போன்றவற்றை உள்ளடக்கிய ஏராளமான TV சேனல்களையும் வழங்குகிறது. 

ஏர்டெல் அறிவிப்பு:

ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) இன்று, தமிழ்நாட்டில் கூடுதலாக 25 லட்சம் புதிய குடும்பங்களுக்கு Wi-Fi சேவையைக் கூடுதலாக வழங்கியுள்ளோம்.

ஏர்டெல் Wi-Fi மூலம், ஒரு வாடிக்கையாளர் அதிவேகமானதும் நம்பகத்துக்குரியதுமான வயர்லெஸ் இணையச் சேவையைப் பெறுவது மட்டுமல்லாமல் வரம்பற்ற அளவில் ஸ்ட்ரீமிங், 20+ OTT சேவைகள் மற்றும் 350+ டிவி சேனல்களுக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறுவார்கள்.

 ஏர்டெல் Wi-Fi மூலம்,  வாடிக்கையாளர்கள் 20+ OTTகள், 350+ தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் நம்பகமான அதிவேக வயர்லெஸ் Wi-Fi சேவைக்கான அணுகல் உட்பட பல்வேறு வகையான பொழுதுபோக்கு விருப்பத் தேர்வுகளை மாதம் 699 என்ற மலிவான கட்டணத்தில் பெறலாம்.

வாடிக்கையாளர்கள் இதைப் பயன்படுத்தி எல்லையற்ற விதமாகப் பொழுதுபோக்கை அனுபவித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறோம்” என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

திட்டங்கள்:

Tariff

Speed

Benefits

Other Benefits

699

Up to 40 Mbps

350+ TV channels (HD included)

Disney+ Hotstar, 20+ OTTs & much more

899

Up to 100 Mbps

350+ TV channels (HD included)

Disney+ Hotstar, 20+ OTTs & much more

1099

Up to 200 Mbps

350+ TV channels (HD included)

Amazon Prime, Disney+ Hotstar, 20+ OTTs & much more

1599

Up to 300 Mbps

350+ TV channels (HD included)

Netflix, Amazon Prime, Disney+ Hotstar, 20+ OTTs & much more

3999

Up to 1 Gbps

350+ TV channels (HD included)

Netflix, Amazon Prime, Disney+ Hotstar, 20+ OTTs & much more

எப்படி பெறுவது? 

ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் ஆர்டர் செய்து அல்லது 8130181301 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் Wi-Fi யை முன்பதிவு செய்யலாம்.

தமிழ்நாட்டு வாடிக்கையாளர்கள் ஸ்டார் விஜய், சன் TV, கலைஞர் TV, விஜய் TV, ஸீ தமிழ், பாலிமர் TV, புதுயுகம் TV மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ் ஸ்டார் தமிழ், ஸீ5 தமிழ், மற்றும் சோனிLIV தமிழ் போன்ற பிரபலமான OTT தளங்கள் உள்ளிட்ட சில முன்னணி தமிழ் OTT தளங்கள் மற்றும் சேனல்களை வரம்பற்ற முறையில் அணுகி அனுபவித்து மகிழ முடியும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. மேலும் , இது தொடர்பான சந்தேகம் இருப்பின், மேலே குறிப்பிட்டுள்ள எண்ணை அழைக்கவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget