மேலும் அறிய

World Athletics Championships: 4x400 ஓட்டத்தில் ஜஸ்ட் மிஸ் செய்த இந்திய அணி.. 5-வது இடம்.. இந்தியாவின் முழு பதக்க பட்டியல் இதோ!

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலுக்கு பிறகு, இந்தியாவில் அதிகம் எதிர்பார்த்தது ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயம்தான்.

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலுக்கு பிறகு, இந்தியாவில் அதிகம் எதிர்பார்த்தது ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயம்தான். இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடந்த தகுதிச்சுற்றில் இந்திய அணி இரண்டாம் பிடித்து ஃபைனலுக்கு முன்னேறியது. 

இந்தநிலையில், ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தய இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில், இந்திய அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்தியாவுக்கான இந்த பந்தயத்தில் அமோஜ் ஜேக்கப், ராஜேஷ் ரமேஷ், முகமது அனஸ் யாஹியா, முகமது அஜ்மல் வரியத்தொடி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியை இந்திய அணி 2 நிமிடம் 59.92 வினாடிகளில் நிறைவு செய்து 5வது இடத்தை பிடித்தனர். 

இந்த ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்கா தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்தது. அமெரிக்கா அணியினர் பந்தயத்தை 2 நிமிடம் 57.31 வினாடிகளில் நிறைவு செய்து முதலிடம் பிடித்தது. அதனை தொடர்ந்து, பிரான்ஸ் 2 நிமிடம் 58.45 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. மூன்றாம் இடம் பிடித்து பிரிட்டன் வெண்கலப் பதக்கம் வென்றது. பிரிட்டன் அணி பந்தயத்தை 2 நிமிடம் 58.71 வினாடிகளில் முடித்தனர். தொடச்சியாக வேகமெடுத்த ஜமைக்கா அணி நான்காவது இடத்தையும், இந்திய அணி ஐந்தாவது இடத்தையும் பிடித்தது. 

உலக தடகள சாம்பியன்ஷிப் 2023: ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்ட இறுதிப் போட்டி (IAAF)

4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தின் தகுதிச் சுற்றில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டது. இந்திய வீரர்கள் வரலாறு படைத்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இந்த தகுதிச்சுற்றில் இந்திய அணி 2 நிமிடம் 59.05 வினாடிகளை எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி ஆசிய சாதனையை முறியடித்துள்ளது. ஆசியாவின் முந்தைய சாதனை 2 நிமிடம் 59.51 வினாடிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக தடகள சாம்பியன்ஷிப் 2023: இந்தியாவின் பதக்கம் வென்றவர்கள்

உலக தடகள சாம்பியன்ஷிப் 2023: இந்தியாவின் பதக்கம் வென்றவர்கள்
தடகள வீரர் போட்டி பதக்கம்
நீரஜ் சோப்ரா ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தங்கம்

முழு பதக்க அட்டவணை: 

தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 அமெரிக்கா 12 8 9 29
2 கனடா 4 2 0 6
3 ஸ்பெயின் 4 1 0 5
4 ஜமைக்கா 3 5 4 12
5 கென்யா 3 3 4 10
6 எத்தியோப்பியா 2 4 3 9
7 கிரேட் பிரிட்டன் மற்றும் NI 2 3 5 10
8 நெதர்லாந்து 2 1 2 5
9 நார்வே 2 1 1 4
10 ஸ்வீடன் 2 1 0 3
11 உகாண்டா 2 0 0 2
12 ஆஸ்திரேலியா 1 2 3 6
13 இத்தாலி 1 2 1 4
14 உக்ரைன் 1 1 0 2
15 கிரீஸ் 1 0 1 2
15 ஜப்பான் 1 0 1 2
15 மொராக்கோ 1 0 1 2
18 பஹ்ரைன் 1 0 0 1
18 புர்கினா பாசோ 1 0 0 1
18 டொமினிக்கன் குடியரசு 1 0 0 1
18 இந்தியா 1 0 0 1
18 செர்பியா 1 0 0 1
18 வெனிசுலா 1 0 0 1
24 போலந்து 0 2 0 2
25 கியூபா 0 1 2 3
26 போட்ஸ்வானா 0 1 1 2
27 பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் 0 1 0 1
27 கொலம்பியா 0 1 0 1
27 ஈக்வடார் 0 1 0 1
27 பிரான்ஸ் 0 1 0 1
27 இஸ்ரேல் 0 1 0 1
27 பாகிஸ்தான் 0 1 0 1
27 பெரு 0 1 0 1
27 பிலிப்பைன்ஸ் 0 1 0 1
27 போர்ட்டோ ரிக்கோ 0 1 0 1
27 ஸ்லோவேனியா 0 1 0 1
37 சீன மக்கள் குடியரசு 0 0 2 2
37 செ குடியரசு 0 0 2 2
39 பார்படாஸ் 0 0 1 1
39 பிரேசில் 0 0 1 1
39 பின்லாந்து 0 0 1 1
39 கிரெனடா 0 0 1 1
39 ஹங்கேரி 0 0 1 1
39 லிதுவேனியா 0 0 1 1
39 கத்தார் 0 0 1 1
39 ருமேனியா 0 0 1 1

பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் இறுதிப் போட்டியில் பருல் சவுத்ரி 11வது இடம் கிடைத்தது. பாருல் பந்தயத்தை 9 நிமிடம் 15.31 வினாடிகளில் முடித்தார். இது தேசிய சாதனையாகும். இந்த சாதனையுடன் பாரூல் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
Breaking News LIVE:  நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
Breaking News LIVE:  நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
AIADMK Protest: கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!
கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!
Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்
Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்
Crime: ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்!
ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்!
Indian 2: இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவானதன் பின்னணி.. இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவானதன் பின்னணி.. இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
Embed widget