மேலும் அறிய

மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? சுகாதாரத்துறை அமைச்சர் பதில்!

மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கப்படும் என்பதற்கு சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று கூட்டத்தொடரின்போது அ.தி.மு.க. உறுப்பினர் ராஜன் செல்லப்பா, “ மாநிலத்தில் புதியதாக தொடங்கப்பட உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும். கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? சுகாதாரத்துறை அமைச்சர் பதில்!

அதற்கு பதிலளித்த மருத்துவ கல்வித்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “ கடந்த 3 மாதங்களில் 11 மருத்துவ கல்லூரிகளில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்துவருகிறோம். இதுதொடர்பாக, மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த ஆண்டே 1650 மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசிடம்  கோரிக்கை விடுத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள மருத்துவ கல்லூரிகளுடன் புதியதாக 11 மருத்துவ கல்லூரிகளுக்கான ஒப்புதல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டது. பின்னர், அந்த மருத்துவ கல்லூரிகளுக்கான நிதிகள் மத்திய அரசால் படிப்படியாக ஒதுக்கப்பட்டு, மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ள காரணத்தால், மருத்துவ மாணவர் சேர்க்கையை விரைவில் தொடங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான பணிகளில் மாநில அரசும் ஈடுபட்டு வருகிறது.

மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? சுகாதாரத்துறை அமைச்சர் பதில்!

மேலும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 36 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று நம்பப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நீதிமன்ற உத்தரவிற்கு காத்திருக்காமல் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளையும் தொடங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவதால், தற்போது தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அமைச்சரின் இந்த முடிவை மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மேலும் செய்திகளை படிக்க :''வட்டி கட்டிவிட்டோம்.. வட்டிக்கு வட்டிதான் சிக்கல்'' - நீதிமன்றத்தில் நடிகர் சூர்யா தரப்பு விளக்கம்! 

தலைப்பு செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
Embed widget