மேலும் அறிய

Watch video: அணியில் இல்லாத கணவர்... ஆனாலும் ஆட்டம் போட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி!

இந்த முறை யுஸ்வேந்திர சாஹல் டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் ராகுல் சாஹர் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை யுஏஇ மற்றும் ஓமனில் கடந்த வாரம் தொடங்கியது. தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று முடிந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்திய அணி முதல் போட்டியில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணியை உற்சாகப்படுத்த, கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது. இந்த முறை யுஸ்வேந்திர சாஹல் டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் ராகுல் சாஹர் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டீம் இந்தியா ஜெர்சியில் நடனமாடும் தனஸ்ரீ வர்மா!

தனஸ்ரீ வர்மா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் டீம் இந்தியா ஜெர்சியை அணிந்து 'குமா கே கேம் தேகா' என்ற இந்திப் பாடலுக்கு நடனமாடி டீம் இந்தியாவை உற்சாகப்படுத்துகிறார். இதுவரை, இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். மேலும், வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanashree Verma Chahal (@dhanashree9)

 

வீடியோவுக்கு ரியாக்ட் செய்த சாஹல்

15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பை அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.  அவருக்கு பதிலாக  ராகுல் சாஹருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரும் அவரது மனைவியும் முழு வீரியத்துடன் இந்திய அணியை உற்சாகப்படுத்துகின்றனர். அவர் தனது மனைவியின் வீடியோவுக்கு ஹார்ட் சிம்பள் கொடுத்து கமெண்ட் செய்துள்ளார். 

உலகக் கோப்பையில் இந்திய அணி முதலில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது

இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. துபாயில் இந்தப்போட்டி நடைபெறுகிறது. உலகக் கோப்பையில் (ஒருநாள் மற்றும் டி 20) அண்டை நாடான பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதில்லை. இந்த சாதனையை அப்படியே வைத்திருக்க விராட் கோலி விரும்புவார். முன்னதாக நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget