மேலும் அறிய

"நீரை கிழித்து உலக சாதனை!" 10 மணி நேரத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நீந்தி வந்த 7 வயது ராஞ்சி சிறுவன்

ராஞ்சியை சேர்ந்த 7 வயது சிறுவன் இஷான்க் சிங் 10 மணி நேரத்திற்குள் பாக் நீரிணையை கடந்து உலக சாதனை படைத்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இஷாங்க் சிங் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பாக் ஜலசந்தியில் (Palk Strait) 29 கிலோமீட்டர் நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

7 வயது இஷாங்க் சிங் இலங்கையின் தலைமன்னாரில் நீந்தத் தொடங்கி இந்தியாவின் தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்தார். ஆச்சரியம் என்னவென்றால், அவர் இந்த தூரத்தை 9 மணி 50 நிமிடங்களில் கடந்தார். ராஞ்சியின் துருவாவில் வசிக்கும் இஷாங்க் இந்த சாதனையை ஏப்ரல் 30 ஆம் தேதி படைத்தார்.

7 வயதில் உலக சாதனை

7 வயது இஷாங்க் சிங், பாக் ஜலசந்தி பாதையை கடந்த உலகின் இளம் நீச்சல் வீரர் ஆனார். இது ஒரு உலக சாதனையாக மாறியுள்ளது. இந்த பாதையை கடப்பது மிகவும் கடினம். ஏனெனில் இங்கு கடலில் பெரிய அலைகளும், தண்ணீரில் வேகமான நீரோட்டமும் இருக்கும். இருந்தபோதிலும், இஷாங்க் 9 நிமிடம் 50 நிமிடங்களில் இந்த தூரத்தை கடந்தார்.

 

இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், இஷாங்க் சிங்குக்கு யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் மன்றம் (URF) 'இளம் மற்றும் அதிவேக பாக் ஜலசந்தி நீச்சல் வீரர்' என்ற விருதை வழங்கியுள்ளது. பயிற்சியாளர் அமன் குமார் ஜெய்ஸ்வால் மற்றும் பஜ்ரங் குமார் ஆகியோர் இந்த கடினமான சவாலுக்காக இஷாங்கை தயார்படுத்தினர். 29 கிலோமீட்டர் நீந்துவதற்கு தேவையான சகிப்புத்தன்மையை பெற, இஷாங்க் தினமும் 4-5 மணி நேரம் பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது.

மூன்றாம் வகுப்பும் படிக்கும் இஷாங்க்

இஷாங்க் சிங் ராஞ்சியில் உள்ள டிஏவி ஷ்யாமலி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். இந்த தனித்துவமான சாதனையை அங்கீகரிக்கும் வகையில் பள்ளி அவருக்கு கௌரவித்தது. ஜார்கண்ட் மக்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் இஷாங்கை வாழ்த்தி வருகின்றனர்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
Embed widget