இந்திய ரயில்வே ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் ‘கரண்ட் பில்’ கட்டுகிறது தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

இந்திய ரயில்வே இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும். இது தினமும் லட்சக்கணக்கான பயணிகளை அவர்களின் சேருமிடங்களுக்கு கொண்டு சேர்க்கிறது.

Image Source: pexels

அவ்வளவு பெரிய அமைப்பை இயக்க நிறைய மின்சாரம் தேவை.

Image Source: pexels

முன்பெல்லாம் டீசல் என்ஜின்களைப் பயன்படுத்தினார்கள். இப்போது பெரும்பாலானவை மின்சார ரயில்களாக உள்ளன.

Image Source: pexels

இந்திய ரயில்வே நாட்டில் மிகப்பெரிய மின்சார நுகர்வோர் ஆகும்.

Image Source: pexels

ரயில்வே ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது.

Image Source: pexels

தோராயமாக ஒரு நாளைக்கு சுமார் 20 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணத்தை ரயில்வே செலுத்துகிறது.

Image Source: pexels

ரயில்வே மின்சார வழித்தடங்களை பராமரிக்கும் பணியையும் ரயில்வே ஊழியர்களே மேற்கொள்வார்கள்.

Image Source: pexels

சிக்னல்கள், விளக்குகள் மற்றும் பிற அமைப்புகளில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

Image Source: pexels

ஒவ்வொரு ஆண்டும் மின்சார செலவின புள்ளிவிவரங்கள் மாறுகின்றன.

Image Source: pexels