P.V.Sindhu : காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சிந்துக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள் !
காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துக்கு ட்விட்டரில் பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
72 நாடுகள் பங்கேற்றிய 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார் பி.வி.சிந்து.
இந்நிலையில் தங்க பதக்கம் வென்ற தங்க மகளாக கருதப்படும் பி.வி.சிந்துவிற்கு சமூக வளையத்தலங்களில் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் குவிந்துவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்,
The phenomenal @Pvsindhu1 is a champion of champions! She repeatedly shows what excellence is all about. Her dedication and commitment is awe-inspiring. Congratulations to her on winning the Gold medal at the CWG. Wishing her the best for her future endeavours. #Cheer4India pic.twitter.com/WVLeZNMnCG
— Narendra Modi (@narendramodi) August 8, 2022
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, பிவி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்,
Pride of India, @Pvsindhu1 creates history by winning the Gold Medal in #CommonwealthGames2022 ! She won Bronze in Glasgow 2014, Silver in Gold Coast 2018 and now GOLD!!
— Kiren Rijiju (@KirenRijiju) August 8, 2022
Congratulations Sindhu for making India proud once again! #Cheer4India 🇮🇳 #CWG2022 pic.twitter.com/El8YRUo5zT
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் விஜயபாஸ்கர், பி.வி.சித்து தங்கம் வென்றதுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்,
Congratulations to the champion @Pvsindhu1 on her first ever #CWG gold medal in women's singles #Badminton.
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) August 8, 2022
Your achievement reflects your unwavering dedication & sheer tenacity. You stand a shining example to millions who persevere to attain their dreams.
History made! 👏🏻💐 pic.twitter.com/VlGmA5KXPr
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் ட்வீட்,
The brilliance of @Pvsindhu1 creates history once again!
— Anurag Thakur (@ianuragthakur) August 8, 2022
You had us glued to our tv screens!
What an amazing show of excellence and determination!
Congratulations on a remarkable GOLD 🇮🇳 #CWG2022 !
PV SINDHU you are India’s PRIDE ! pic.twitter.com/jmbxQE9j6I
One step at a time 🙏#PVSindhu 👏 pic.twitter.com/npqTFwbBvE
— Ankur Lahoty, IIS (@Ankur_IIS) August 8, 2022
காமன்வெல்த் போட்டியில் பிவி சிந்து தங்க பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.